Published:Updated:

நூல் டு சேலை... கைத்தறியில் துணி நெய்வது எப்படி... #PhotoStory

கைத்தறியில் துணி நெய்வது எப்படி
கைத்தறியில் துணி நெய்வது எப்படி ( ஆர்.எம்.முத்துராஜ் )

பழமை வாய்ந்த கைத்தறியில் சேலை செய்யும் காட்சி!

நூல்
நூல்
சாயம் முக்குதல்
சாயம் முக்குதல்
சாயம் முக்கிய நூல்களை காயவைத்தல்
சாயம் முக்கிய நூல்களை காயவைத்தல்
நூலிற்கு பசை சேர்க்க நூலை தயார் செய்தல்
நூலிற்கு பசை சேர்க்க நூலை தயார் செய்தல்
நூல் தொய்வில்லாமல் இருக்க இழுத்து கட்டுதல்
நூல் தொய்வில்லாமல் இருக்க இழுத்து கட்டுதல்
பசை தயார் செய்தல்
பசை தயார் செய்தல்
நூலிற்கு வலுசேர்க்க பசையால் மெருக்கேற்றப்படுகிறது.
நூலிற்கு வலுசேர்க்க பசையால் மெருக்கேற்றப்படுகிறது.
அதிகப்படியான பசை பிழியப் படுகிறது.
அதிகப்படியான பசை பிழியப் படுகிறது.
நூல் ஒட்டிவிடாமல் இருக்க கம்பால் அடிக்கப்படுகிறது.
நூல் ஒட்டிவிடாமல் இருக்க கம்பால் அடிக்கப்படுகிறது.
மெருக்கேற்றப்பட்ட நூல் தறிக்கு செல்ல சுற்றப்படுகிறது.
மெருக்கேற்றப்பட்ட நூல் தறிக்கு செல்ல சுற்றப்படுகிறது.
ராட்டு மூலம் நூற்றல்
ராட்டு மூலம் நூற்றல்
ராட்டு மூலம் நூற்றல்
ராட்டு மூலம் நூற்றல்
கைத்தறியில் சேலையாக வேயப்படும் நூல்
கைத்தறியில் சேலையாக வேயப்படும் நூல்
கைத்தறியில் கைகள் மட்டுமல்ல கால்களும் அசைகிறது.
கைத்தறியில் கைகள் மட்டுமல்ல கால்களும் அசைகிறது.
"நூல்" சேலையான கதை
"நூல்" சேலையான கதை
விற்பனைக்கு தயார்
விற்பனைக்கு தயார்
அடுத்த கட்டுரைக்கு