Published:Updated:

டில்லி அப்பளம் முதல் திருவள்ளுவர் சிலை வரை... தீவுத்திடலில் சுற்றுலாப் பொருட்காட்சி பணிகள் தீவிரம்!

சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு அரசு சார்பில் 47-வது சுற்றுலாப் பொருட்காட்சி இன்னும் சில தினங்களில் தொடங்கப்படவிருப்பதால், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.