Published:Updated:

சிறுதானிய உணவுகள், பாரம்பர்ய அரிசி வகைகள், ஆளுநர் மாளிகையில் இடம்பெற்ற பிரமாண்ட உணவுகள்!

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழாவையொட்டி பாரம்பர்ய, சிறுதானிய உணவுகள் இடம்பெற்று பார்வையாளர்களை அசத்தின. அவை இங்கு இடம்பெறுகிறன்றன.