Published:Updated:

காட்டுப்பன்றியை வேட்டையாடிய 4 பேர் கைது!

காட்டுப்பன்றியை வேட்டையாடிய 4 பேர் கைது!
News
காட்டுப்பன்றியை வேட்டையாடிய 4 பேர் கைது!

காட்டுப்பன்றியை வேட்டையாடிய 4 பேர் கைது!

காட்டுப்பன்றியை வேட்டையாடிய 4 பேர் கைது!

கோவை மாவட்டம், பெரிய‌ நாய‌க்க‌ன்பாளைய‌ம் வ‌ன‌ச்ச‌ர‌க‌த்திற்குட்ப‌ட்ட‌, நாய‌க்க‌ன்பாளைய‌ம் சுற்று, பார‌தி ந‌கர் ப‌குதி, த‌னியார் த‌ரிசு ப‌ட்டா நில‌த்தில் நேற்று அதிகாலை அவுட்டுகாய் என்னும் நாட்டு வெடி பொருளை ப‌ய‌ன்படுத்தி காட்டுப்ப‌ன்றியை வேட்டையாடிய‌து தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக குருசாமி (45), ரெங்கராஜ் (32), குமார் (33) முத்துக்குமார் (30) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வ‌ருகிற‌து. மேலும், இது தொடர்பாக காவல்துறையின‌ரும் விசாரணைக்காக‌ வனச்ச‌ர‌க‌ அலுவ‌லகம் வ‌ந்துள்ள‌னர்.