Published:Updated:

யானைகள் தினம்: `உருவம் பெருசு; ஆனால் குழந்தை மனசு!' - மயூரநாதசுவாமி கோயில் யானை அபயாம்பிகை படங்கள்

ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒருகாலத்தில் அடர்காடுகளில் மட்டும் வாழ்ந்துவந்த யானைகள், தற்போது கோயில்களிலும் நம்முடன் நெருங்கி வாழ்கின்றன. அப்படி ஒரு யானைதான் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் யானை அபயாம்பிகை. இந்த யானையின் ஒருநாள்... சிறப்பு படங்கள்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு