Published:Updated:

`தத்ரூப' ஆமைகள், எழில்கொஞ்சும் பறவைகள்... கண்கவரும் வன உயிரினங்களின் சிலைகள்!

யுனிவர்சல் எக்கோ பவுண்டேஷன் சார்பில் புதுச்சேரியில் பல இடங்களில் வன உயிரினங்களின் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. வன உயிரினங்களின் மேல் உள்ள பயத்தைப் போக்கவும் அவற்றின் மேல் ஆர்வத்தை தூண்டவும் இந்த சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு