Published:Updated:

`ஜாலி' கிளைமேட், மாறாத அன்பு... புத்துணர்வு முகாமிற்கு வந்த 26 யானைகள்... சிறப்பு தொகுப்பு!

கோயில் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக, யானைகள் நலவாழ்வு முகாம் கோவை தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் நேற்று தொடங்கியது. நீண்ட நாள்களுக்கு பிறகு தங்களது தோஸ்துகளைச் (சக யானைகள்) சந்தித்தபோது அன்பை வெளிப்படுத்திய காட்சிகள் மற்றும் முகாமின் முக்கிய துளிகளின் தொகுப்பு.

அடுத்த கட்டுரைக்கு