Published:Updated:

2K kids: கானுயிர்களும்... கேமராவும்!

படங்கள்: இ.யோகேஷ்

பிரீமியம் ஸ்டோரி

`வைல்டுலைஃப் போட்டோகிராபி' எடுக்கும்போது, விலங்குகளை நெருங்கி கவனிக்க கவனிக்க, அவங்க உலகம் எவ்வளவு அழகானதுன்னு புரியும். சில நேரங்கள்ல, அவையெல்லாம் ஐந்தறிவு ஜீவன்னு ஒப்புக்க முடியாத அளவுக்கு அறிவான விஷயங்களைப் பண்ணும். சொல்லப் போனா, நாமதான் அவங்ககிட்ட சுற்றுச்சூழல் பாடம் படிக்கணும்னு நினைக்க வைக்கும். இப்படி பல வியப்புகளோட, உயிரியல் பூங்காக்களில் இருந்து சுற்றுலாத்தலங்கள்வரை நான் எடுத்த கானுயிர் க்ளிக்ஸ்... பேக்ரவுண்டு பிளர்டா அவுட் ஆஃப் போகஸ்லயும், போகஸ் பண்ற சப்ஜெக்ட்டை மட்டும் தெளிவாவும் படம்பிடிக்கிறதை, `போகே எஃபக்ட்' (Bokeh Effect)னு சொல்வோம். இவையெல்லாமே அந்த வகைப் படங்கள்தாம். நல்லா இருக்கா..?

2K kids: கானுயிர்களும்... கேமராவும்!
2K kids: கானுயிர்களும்... கேமராவும்!
2K kids: கானுயிர்களும்... கேமராவும்!
2K kids: கானுயிர்களும்... கேமராவும்!
2K kids: கானுயிர்களும்... கேமராவும்!
2K kids: கானுயிர்களும்... கேமராவும்!
2K kids: கானுயிர்களும்... கேமராவும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு