Published:Updated:

‘101 ஒரு நிமிடக் கதைகள்’ இ-புக் முற்றிலும் இலவசமாக பெறுவது எப்படி?

விகடன் வழங்கும் ‘101 ஒரு நிமிடக் கதைகள்’ புத்தகம் இப்போது இ-புக் வடிவில் உங்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம். இதற்காக, நீங்கள் செய்யவேண்டிய எளிதான வழிமுறை கீழே தரப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒரு நிமிட மழை... பிடித்த பாடலின் ஒற்றை வரி... மறக்க நினைக்கும் ஒரு நிமிட கவலை... ஒரு நிமிட புன்னகை! இப்படி ஒரு நிமிடத்தில் உணர்வுகளைக் கடத்திசெல்ல எடுத்த முயற்சி இந்த ‘101 ஒரு நிமிடக் கதைகள்’.

வாழ்க்கை ஒரு நிமிடத்தில் மாறுமா என்றால் தெரியாது. ஆனால், ஒரு நிமிடத்தில் நாம் எடுக்கும் முடிவு, நம் வாழ்க்கையை மாற்றிவிடும் என்பது உண்மை. மனித வாழ்க்கையில் ஒரு நிமிடத்தில் எத்தனையோ அதிசயங்கள் நிகழும்.

அப்படி, ஒரு நிமிடத்தில் நல்ல 'ரசனை மிகு' கதை சொல்ல முடியுமா என்று கேட்டால் அதற்கான பதில் தான் இந்த ‘101 ஒரு நிமிடக் கதைகள்’ மனித உணர்வுகளை ஒரே நிமிடத்தில் அற்புதமாகச் சொல்லும் கதைகள் இவை. வாழ்க்கையின் எல்லா கூறுகளிலிருந்தும் அனுபவ நிதர்சனங்களை, சிறுசிறு தேன் துளிகளைப் போல் திரட்டிய தேன் அடைகள்.

‘101 ஒரு நிமிடக் கதைகள்’ இ-புக்-ல் இலவசமாக படிக்க க்ளிக் செய்க.... https://vikatanmobile.page.link/101-one-minute-stories

நிச்சயமாக இந்த ‘101 ஒரு நிமிடக் கதைகள்’ உங்கள் வாழ்க்கையில், உங்கள் செயல்களில், உங்கள் எண்ணங்களில், பல்வேறு மாற்றங்களை ஒரு நிமிடத்தில் மாற்றும் சக்தி பெற்றவை.

‘101 ஒரு நிமிடக் கதைகள்’ இ-புக் முற்றிலும் இலவசமாக பெறுவது எப்படி?

இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி?

விகடன் வழங்கும் ‘101 ஒரு நிமிடக் கதைகள்’ புத்தகத்தை இப்போது இ-புக் வடிவில் உங்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம்.

இதற்காக, நீங்கள் செய்யவேண்டிய எளிதான வழிமுறைகள்:

உங்களது மொபைலில் Vikatan App-ஐ (Android only) டவுன்லோடு செய்து, ரெஜிஸ்டர் செய்தால் போதும், இந்த இ-புத்தகத்தை முழுமையாக வாசிக்கலாம்.

நீங்கள் டவுன்லோடு செய்யும் இந்த இ-புத்தகம் விகடன் App-ல் உள்ள Library-ன் EBook பகுதியில் சேவ் ஆகியிருக்கும். அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு