“இந்தியாவில் ஆண்களுக்கு ப்ராஸ்டேட், பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் அதிகமாகக் காணப்படுகின்றன. புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றிய பல தயக்கங்கள், சந்தேகங்கள் பலருக்கும் உள்ளன. புற்றுநோய் ஆரம்பநிலையில் அறிகுறிகளை வெளிப்படுத்தாது. புற்றுநோய் பாதிப்பு சந்தேகம் இருந்தால், ரத்தப் பரிசோதனை, பயாப்ஸி எடுக்க வேண்டும். புற்றுநோய் என உறுதியானால் அறுவைசிகிச்சை, கீமோதெரப்பி, ரேடியேஷன் என மூன்றுவித சிகிச்சைகள் உள்ளன” என்கிறார், புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் எஸ்.ஜி.பாலமுருகன்.

“கீமோதெரப்பியில் புற்றுநோயைக் கரைக்கும் ஊசி, மருந்துகள் தரப்படும். ரேடியேஷனில் கதிரியக்கங்கள் மூலமாக கட்டி பொசுக்கப்படும், அறுவைசிகிச்சையில் புற்றுநோய் பாதிப்புள்ள பகுதி அகற்றப்படும். யாருக்கு என்ன மாதிரியான சிகிச்சை தேவை என்பதை மருத்துவர்கள்தான் முடிவுசெய்வார்கள். புற்றுநோயைக் குணப்படுத்த முடியும். புற்றுநோயாளிகளை அன்புடன் பார்த்துக்கொள்வதுடன், ஊக்கம் அளிப்பதும் அவர்களுக்கான தன்னம்பிக்கையை அளிக்கும். நோயிலிருந்து சீக்கிரம் மீண்டு வர வாய்ப்பாக அமையும்” என்கிறார் மருத்துவர்.

- மினு, படம்: சு.ஷரண் சந்தர்

ஆண், பெண்ணுக்கு இருவரில் யாருக்கு எந்த புற்றுநோய் அதிகமாக வருகிறது?

புற்றுநோய் வரக் காரணங்கள் என்னென்ன?

அறிகுறிகள் என்னென்ன?

புற்றுநோய் பரவக்கூடியதா?

பரம்பரைரீதியாக புற்றுநோய் வருமா?

புற்றுநோய்க்கான சிகிச்சைகள் என்னென்ன?

புற்றுநோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்?

அன்பு வாசகர்களே!

மார்ச் 1 முதல் 8-ம் தேதி வரை தினமும் 044-66802904* என்ற எண்ணுக்கு போன் செய்தால், புற்றுநோய் பற்றியும் அதற்கான சிகிச்சைகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறார் புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் எஸ்.ஜி.பாலமுருகன்

“நாம் அதிகமாக சந்திக்கும் பிரச்னைகளில் தலைவலிக்கு முக்கியப் பங்கு உண்டு. எப்போதாவது ஏற்படும் தலைவலி பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. மாத்திரை எடுத்துக்கொண்டாலே சரியாகிவிடும். தினமும் ஏற்படுகிறது அல்லது அடிக்கடி விட்டுவிட்டு தலைவலி வருகிறது என்றால், வெறுமனே மாத்திரையை மட்டும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கக் கூடாது. கண் மற்றும் காதுகளில் ஏற்படும் பிரச்னைகள், ரத்தக்குழாய்களில் வீக்கம், மூளையில் கட்டி, ஒற்றைத்தலைவலி எனப் பல்வேறு காரணங்களால் தலைவலி வரக்கூடும். எனவே, என்ன காரணம் எனக் கண்டறிய உடனடியாக மருத்துவரைச் சந்திப்பது அவசியம்” என எச்சரிக்கிறார் மூளை மற்றும் மனநல நிபுணர் கவுதம்தாஸ்.

“மனிதன் வாழ இன்றியமையாத விஷயம் தூக்கம். இரவு சீக்கிரம் தூங்கி, காலையில் எழும் பழக்கம் குறைந்துவருகிறது. இரவு நெடுநேரம் விழிப்பது, குறைந்த நேரம் மட்டுமே தூங்குவது ஆகியவற்றைச் செய்வதால் ஆழ்நிலைத்தூக்கம் பாதிக்கப்படுகிறது. தூக்கம் சீராக இல்லாத சமயத்தில் மனநலனிலும் உடல்நலனிலும் மாற்றம் ஏற்பட்டு பல நோய்கள் வருகின்றன. கணினி வெளிச்சம், மொபைல் வெளிச்சம், டி.வி வெளிச்சம் தூக்கத்தைப் பாதிக்கக்கூடியவை. எனவே, படுக்கையறையில் இவற்றைத் தவிர்க்க வேண்டும்” என்கிறார் டாக்டர்.

- பு.விவேக் ஆனந்த், படம்: மீ.நிவேதன்

தலைவலி ஏன் வருகிறது?

தூக்கத்தைப் பாதிக்கும் காரணிகள் என்னென்ன?

மனச்சோர்வுக்கு என்ன தீர்வு?

மனநெருக்கடி என்றால் என்ன?

டிமென்ஷியா பிரச்னை யாருக்கு வரும்?

கற்றல் குறைபாடுக்கு என்ன தீர்வு?

அன்பு வாசகர்களே!

மார்ச் 9 முதல் 15-ம் தேதி வரை தினமும் 044-66802904* என்ற எண்ணுக்கு போன் செய்தால், தலைவலி முதல் தூக்கம் வரை மூளை மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் மூளை மற்றும் மனநல நிபுணர் கவுதம்தாஸ்

*அழைப்பு சாதாரணக் கட்டணம்