தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீபோஸ்ட்

ஸ்ரீபோஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீபோஸ்ட்

ஸ்ரீபோஸ்ட்

ஸ்ரீபோஸ்ட்

‘முஜே ஹக் ஹை’ என்ற பெண்ணுரிமையை வலியுறுத்தியுள்ள பாடலின் அருமை பெருமைகளை `நமக்குள்ளே' பகுதியில் விளக்கி அந்தப் பாடல் குறித்துப் பெண்கள் மத்தியில் விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தியிருந்தது பாராட்டுக்குரியது.

- கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி

டந்த இதழ் இசை சிறப்பிதழோ... இசையில் சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறையினரைப் பற்றிய தகவல்கள் அருமை.

- கே.எல்.புனிதவதி, கோவை-17

ண்களுக்கு இருக்கவேண்டிய நான்கு குணங்களைப் பட்டியலிட்டு விளக்கிய அவள் விகடனுக்கு நன்றி.

- கவிதா சரவணன், திருச்சி-6

ட்டு... செல்லம்... தங்கம்... ராஜேஷ் வைத்யாவின் வாழ்வில் இணைந்த அந்தப் பெண் குறித்த நேசம் வியப்பளித்தது.

- மயிலை கோபி, சென்னை-83

றவுகளுக்கிடையேயான உணர்வு பூர்வமான நேசத்தை எத்தனையோ படங்களில் பார்த்துள்ளோம். ஆனால், பாட்டி - பேத்தி உறவுப் பரிமாற்றம் ‘பூவே பூச்சூடவா’வில் ஒரு காவியமாகவே படைக்கப்பட்டிருந்தது. அந்தக் கதாபாத்திரங்களை நினைவோவியமாக மீட்டெடுத்து பூங்காவனத்தம்மா, சுந்தரி, டேவிட்டை மீண்டும் கண் எதிரே  நிறுத்தியதற்கு நன்றி.

- ஆர்.ரங்கநாயகி, சென்னை-28

டந்த இதழுடன் இணைந்து வந்திருந்த `மன அழுத்தத்தைக் குறைக்கும் 30 வகை ரெசிப்பிகள்' இணைப்பு, இன்றைய இயந்திர கதி வாழ்க்கையில் மன அழுத்தத்தால் துவண்டு இருப்பவர்களுக்கு நல்விருந்து.

- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18