Published:Updated:

கடிதங்கள்

கடிதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
கடிதங்கள்

கடிதங்கள்

கடிதங்கள்

கடிதங்கள்

Published:Updated:
கடிதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
கடிதங்கள்

ஸ்போர்ட்ஸ், அட்வென்ச்சர் என இரண்டு பிரியர்களுக்கும் சரியான தீனி காத்திருக்கிறது. அப்பாச்சி இன்ஜின்தான். ஆனால், பிஎம்டபிள்யூ பிராண்டு என்பதற்காக மட்டுமே எக்ஸ்ட்ரா 1.18 லட்சம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நன்றி!

- மூர்த்தி, திருநெல்வேலி.

கடிதங்கள்

ந்த இதழ் பைக் ஸ்பெஷலா? இன்ட்ரூடர், பிஎம்டபிள்யூ, அப்பாச்சி, ட்ரையம்ப், யமஹா, பர்க்மேன் என புத்தகம் முழுவதும் பைக் மயம்.

- விமல், மதுரை.

நா
னும் சிறிய அளவில் லாஜிஸ்டிக்ஸ் தொழில் நடத்திவருகிறேன். வாசகர் விஜய்யுடனான ரவிச்சந்திரனின் சந்திப்பு, எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வாகனம் ஓடினால்தான் லாபம் என்பதைப் புரிந்துகொண்டேன்.

- விஜி சுந்தர், வாலாஜா.

போ
ன தீபாவளிக்குத்தான் எர்டிகா டீசல் வாங்கினேன். இந்தத் தீபாவளிக்கு, புது எர்டிகா வரப்போகிறதா? டீசல் பற்றி ஏதும் தகவல் இருக்கிறதா? கிரவுண்ட் க்ளியரன்ஸில் மாற்றம் உண்டா?

- தினா ஜி.ராகவன், கோவை.

பெயரே இல்லாத அருவிகளுக்கு நானும் பயணிக்கக் கிளம்பிவிட்டேன். நாகலாபுரம் பற்றித் தெரியப்படுத்தியதற்கு நன்றி. நாங்கள் பெயர் இல்லாத 4-வது அருவி வரை போய் வந்துவிட்டோம்.

- வின்ஸ் ராஜ், வேலூர்.

பிரெஸ்ஸா, நெக்ஸான் AMT போட்டி விறுவிறுப்பாக இருந்தது. கட்டுரையைப் படித்தால், நெக்ஸான்தான் பாஸ்மார்க் வாங்குவதுபோல் தெரிகிறது. ஆனால், பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் இருக்கும் வரை, மாருதியை யாரும் அடித்துக்கொள்ள முடியாதுபோல!

- ஜெயப்பிரகாஷ், மகாபலிபுரம்.


வெளிநாடுகளுக்கு இணையாக நம் ஊரிலும் விறுவிறுப்பாக ரேஸ் நடப்பது பெருமையாகவே இருக்கிறது. புதுப்புது திறமையான ரேஸர்கள் இன்னும் வெளிவர வேண்டும்.

- கே.வி.வினோத், ராமேஸ்வரம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இமெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால்தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism