Published:Updated:

சுட்டி மெயில்

சுட்டி மெயில்
சுட்டி மெயில்

தொப்பியால் நடந்த கலாட்டா, உருளைக்கிழங்கு திருடர்கள், ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் என சிரிக்க சிரிக்க சரித்திரம் பகுதி மிகவும் அருமை.

- தி.குபேந்திரன், கிருஷ்ணகிரி.


சுட்டி ஸ்டார்ஸ் நியூஸில் இடம் பெறும் அனைத்து விஷயங்களும் சுவாரஸ்யமாக உள்ளன.

- ச.நவீன் குமார், வேம்படிதாலம், சேலம்.

சுட்டி மெயில்

`ஆறாம் வகுப்பில் ஒரு ஆப் டெவலப்பர்’ படிக்க ஆச்சர்யமாகவும் எனக்கு ஊக்கமூட்டுவதாகவும் இருந்தது. நன்றி!

- எம்.சையது ஜூவைரியா, தாராபுரம்.
 
யிலில் ஒரு வகுப்பறை மிகவும் வித்தியாசமான பாராட்டுக்குரிய முயற்சி.

- மு.முத்து கிஷோர், சென்னை 92.

கேள்விகள்தான் நம்மை உயர்த்தும் எனும் சந்திரயான் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் சொற்களின் கருத்து பயனுள்ளது.

- ச.வள்ளுவன், வேம்பார், தூத்துக்குடி.

ந்த நாள் பகுதியில் வெளியாகும் கேலண்டர் குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒவ்வொரு தினத்தின் சிறப்பையும் தொகுத்துக் கொடுத்திருப்பது நன்று!

- செ.விஷ்ணுபிரியா, காகிதப் பட்டறை, பந்தநல்லூர்.

சுட்டி க்ரியேஷனில் கொடுத்திருக்கும் மாடர்ன் ஹவுஸ் மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் வந்துள்ளது.

- கே.ஆர்.ரவீந்திரன், சென்னை.

சுட்டி ஸ்டாராக இருந்து, தற்போது அரசு சார்பில் ஃபின்லாந்து செல்லும் பாலமுருகனுக்கும் அவரது சக வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துகள்.

- சு.கௌரி, பொன்னேரி.

டெக்பிட்ஸ் பகுதியில் வந்த கேம், கேட்ஜட்ஸ் மற்றும் மேத்ஸ் பிங்கோ ஆப் ஆகியவை படிக்க மிகவும் சுவாரஸ்யம்.

- எஸ்.டி.கோகுல் நிஷாந்த்,  சூரம்பட்டி, ஈரோடு.

சுட்டி மெயிலில் இடம்பெற்ற சுட்டிகள் அனைவருக்கும்  டாக்டர் சவுண்டப்பன் எழுதிய ‘மூளை A to Z’ என்ற புத்தகம் பரிசு.

சுட்டி மெயில்

சுட்டி மெயில் பகுதிக்கு எழுதும் கடிதத்தில், முகவரியோடு தங்களின் செல்போன் எண்ணையும் தவறாமல் குறிப்பிடவும்.

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்,

மின் அஞ்சல் முகவரியைக் குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால்தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடமிருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

தெரியுமா?

கடல், ‘ஆழி’, `அரலை’ `அளம்,  என்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகிறது.