சிறுதானியத்தின் அருமை பெருமைகளைத் தெளிவாக எடுத்துக்கூறியவர் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார். ஆனால், சிறுதானியத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து, மீண்டும் மறுமலர்ச்சி அடைய வைத்ததில் பசுமை விகடன் இதழின் பங்கு முதன்மையானது.

- உ.காஜாமைதீன், எட்டயபுரம்.

ஈரோட்டில் நடைபெற்ற பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2018 கருத்தரங்கில் பேசியவர்களின் உரைகள் பயனுள்ளதாக இருந்தன. பந்தல் காய்கறி மூலம் நல்ல லாபம் எடுத்து வருவது பற்றி, திண்டுக்கல் மருதமுத்து-வாசுகி தம்பதியர் தெளிவாகச் சொல்லியுள்ளனர்.

- சு.லக்குமணசுவாமி, மதுரை.

விவசாயிகள் நல்ல மகசூல் பெற அனுபவ கட்டுரைகள், விற்பனை செய்ய பசுமைச் சந்தை, ஏற்றுமதி வாய்ப்புகள், நீங்கள் கேட்டவை பகுதியில் வல்லுநர்களின் பதில்கள், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை... எனப் பல நல்ல அம்சங்களைப் பசுமை விகடனில் படித்தேன். இந்த நல்ல சேவையைத் தொடர மனமார வாழ்த்துகிறேன்.

- வெயில்முத்து, தூத்துக்குடி.

சிறுதானியங்கள் சிறப்பிதழ் சிறப்பாக இருந்தது. காவிரி நீர் பாயும் டெல்டாவில், சிறுதானியமான கேழ்வரகு வளர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது, மகிழ்ச்சியாக இருந்தது. நீர் தேங்கி நிற்காத பகுதியில், சிறுதானியங்களைப் பயிரிட டெல்டா விவசாயிகள் முன்வரவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பே, காவிரி டெல்டாவில், சிறுதானியங்களைச் சாகுபடி செய்யலாம் எனப் பசுமை விகடன் ஆசிரியர் குழுவினர் ஆய்வு செய்து, விரிவான கட்டுரையை வெளியிட்டதை, இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.

- எம்.பழனிச்சாமி, உடுமலைப்பேட்டை.

ஆசிரியரின் தலையங்கம் படித்தேன். தமிழ்நாட்டில் உண்மையிலேயே சிறுதானியப் புரட்சி நடந்து வருகிறதுதான்.

- எம்.பார்வதி, திருத்தணி.

தெளிவு தந்த தண்ணீர் அரசியல்!

தமிழ்நாட்டின் நீர்வளத்தையும் அதன் பயன்பாட்டையும் தெளிவாகப் படம் பிடித்துக்காட்டியது, ‘தண்ணீர்’ தொடர்.

- எம்.கே.முரளி, அவிநாசி.

தண்ணீரில் கலந்துள்ள அரசியல் குறித்து, ‘பொறிஞர்’ அ.வீரப்பன் தெளிவுடன் தெரிவித்துள்ளார்.

- ஆர்.ரமாதேவி, செங்குன்றம்.

சில நாடுகளில், சில மாநிலங்களில் தகுந்த வல்லுநர்கள் இல்லாமல், வெளிநபர்களை அழைத்துத் திட்டங்களைத் தீட்டுவார்கள். ஆனால், நீர் வளத்திட்டங்களை உருவாக்கவும், அதைச் செயல்படுத்தவும் தமிழ்நாட்டில் நல்ல வல்லுநர்கள் உள்ளனர். இவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.

- எஸ்.சிவன், வடகோவை.

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும், ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாத பட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்புத் தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.