கஜா புயல் மூலம் பாதிக்கப்பட்ட டெல்டா மக்கள் மீண்டு வர வேண்டும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வேளாண்மை துறை களத்தில் இறங்கி, அந்த மக்கள் மீண்டும் விவசாயம் செய்து வாழ வழிகாட்ட வேண்டும்.

- எம்.ராதா, ஓசூர்.

கஜா பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் கொடுக்க, நிதி சேர்க்கும் ஆனந்த விகடன் குழுமத்துக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னாலும் தகும். எங்கு துயர சம்பவம் நடந்தாலும், ஓடிச்சென்று உதவி செய்யும் ஆனந்த விகடன் குழுமப் பத்திரிகைகளின் வாசகராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

- எஸ்.சந்திரன், சின்னகாஞ்சிபுரம்.

இயற்கை வேளாண்மை முறையில் காபி விளைவிக்கும், கொலம்பிய விவசாயிகள் கதை ஈர்ப்பாக இருந்தது. விவசாயிகள் கூட்டமைப்பாகச் செயல்படும்போதுதான், வெற்றி பெற முடியும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள

- எஸ்.கந்தசாமி, திருச்சூர்.

செம்பருத்திப் பூவுக்கு இவ்வளவு வரவேற்பு உள்ளதைப் பார்க்கும்போது, என் வீட்டுத்தோட்டத்தில் செம்பருத்திச் செடிகளைப் பயிர் செய்ய வேண்டும் என்ற விருப்பம் எழுகிறது.

லாபம் கிடைக்காத பயிர்களைத் திரும்ப திரும்பச் சாகுபடி செய்வதைக்காட்டிலும் செம்பருத்தி போன்ற செம்மையான பயிர்களை நம் விவசாயிகள் பயிரிட்டு வளம் பெற வேண்டும்.

- ஏ.சந்திரசேகரன், செங்கல்பட்டு.

நல்ல படங்களில் நடித்துவரும் நடிகை விஜி சந்திரசேகரின் இயற்கை விவசாய ஆர்வத்துக்குப் பாராட்டுகள். மகாபலிபுரம் போகும்போது, அவருடைய பண்ணைக்கும் போகப் போகிறேன்.

- எம்.சந்திரலேகா, சென்னை-4.

மதிப்புக்கூட்டினால், விலையும் கூடும் என்பதைத் தொடர்ந்து சொல்லிவருகிறீர்கள். ஏற்றுமதி தொடரில் மதிப்புக்கூட்டல் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்டோம். 100 கிலோ தக்காளியை 1 கிலோ, 10 ரூபாய்க்கு விற்றால்கூட 1,000 ரூபாய்தான் கிடைக்கும். ஆனால், அதை மதிப்புக்கூட்டினால், 3,000 ரூபாய் கிடைக்கும் என்று உதாரணத்துடன் குறிப்பிட்டது அருமை.

- எஸ்.சுவாமிநாதன், சுல்தான்பேட்டை.

எங்கள் உணவகத்துக்கு மாக்கல் பாத்திரங்கள் வேண்டும் என்று, மாக்கல் பாத்திரங்களைத் தேடித்தேடிச் சோர்ந்து போய்விட்டோம். சேலம் பகுதியில் கிடைக்கும் மாக்கல்லில் குழிப்பணியாரம் செய்து சாப்பிட்டால், சுவையும் மணமும் தூக்கலாக இருக்கும் எனக் கேள்விப்பட்டோம். அதைப் பசுமை விகடன் மூலம் மீண்டும் உறுதி செய்து கொண்டோம்.

- எஸ்.கங்காதரன், பெருந்துறை.

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும், ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாத பட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்புத் தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.