Published:Updated:

மனசு வலித்தது! - கடிதங்கள்

மனசு வலித்தது! - கடிதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
மனசு வலித்தது! - கடிதங்கள்

மனசு வலித்தது! - கடிதங்கள்

மனசு வலித்தது! - கடிதங்கள்

மனசு வலித்தது! - கடிதங்கள்

Published:Updated:
மனசு வலித்தது! - கடிதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
மனசு வலித்தது! - கடிதங்கள்

• விஜய் சேதுபதி போன்று மற்ற நடிகர்களும் முதிர்ச்சி பெற வேண்டும். பல பெரிய நடிகர்கள்கூட இவ்வளவு தீவிரமாக சிந்தனையை வெளிப்படுத்தியது கிடையாது.
- செந்தில், Vikatan.com

மனசு வலித்தது! - கடிதங்கள்

• ஸ்டெர்லைட் விஷயத்தில் தமிழகம் காட்டுகிற இரட்டைமுகத்தை, கச்சிதமாக வெளிப்படுத்தியிருந்தது இந்த வார கார்ட்டூன். ஹாசிப்கான் அண்ணே, அசத்திட்டீங்க!
- தனபாலன். ஏ, தேவகோட்டை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகக் கட்சிகள் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதன் அவசியத்தைத் தலையங்கத்தில் சொன்ன விகடனாருக்கு நன்றி!
- பாரிவேலன், திருப்பூர்

• இப்போதுதான் பெண்கள் கிரிக்கெட்டில் கொஞ்சம் வளர்ந்துகொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் இப்படியெல்லாம் சண்டை போட்டுக்கொண்டால் நஷ்டம் பெண்களுக்குத்தான்.
- ஜெ.சுமதி, மேட்டுப்பாளையம்

• இளைஞர்களை அடிமையாக்கி வைத்திருக்கும் டிக்டொக்கின் மறுபக்கத்தை பக்காவாகப் பதிவு செய்திருந்தது `ஜனநாயகமும் சுயமோகமும்’ கட்டுரை.
- ஸ்டாலின், கருமத்தம்பட்டி

• வேள்பாரி நல்ல ஃபுல் மீல்ஸ். அடுத்து தொடங்கியிருக்கும் பரபரப்பான இறையுதிர்காடு பீட்சா பர்கர் போல சுர்ர்ரென இருக்குமோ... பொறுத்திருந்து பார்ப்போம்.
 - ராகுல், பெங்களூரு

• `மீண்டும் எழும் ராமர் அரசியல்’ சிறப்பான கட்டுரை. அந்தக் காயங்கள் முழுவதுமாக ஆறவில்லை என்றாலும், இப்போதுதான் அதன் தழும்புகள் கொஞ்சம் மறையத் தொடங்கியிருக்கின்றன.
- கலைதர்மா, Vikatan.com

• சொல்வனத்தில் `வாடகை பெயரும் வீடு’ கவிதையைப் படித்து மனசு வலித்தது.
- டேனியல், Vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism