Published:Updated:

ஸ்ரீபோஸ்ட்

ஸ்ரீபோஸ்ட்
ஸ்ரீபோஸ்ட்
ஸ்ரீபோஸ்ட்

14 நாள்கள் பகுதியில்... இறந்த கோகிலாவின் உறுப்புகளைத் தானம் செய்ய நினைத்த கவுதம் ராஜை நினைக்கும்போது நெஞ்சம் கரைந்தது. இந்தப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ள ‘அவள் செய்திகள்’ அனைத்தும் அருமை.

- அ.சுரேந்தர், மம்சாபுரம்; சுடர்கொடி, காட்பாடி; மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்; கே.எஸ்.கோவர்த்தனன், ஸ்ரீரங்கம்

70 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலமைப்பு உருவானபோது அதில் பங்கேற்கும் அளவுக்கு 15 பெண்களின் திறமை இருந்திருக்கிறது என்பதை அறிந்தபோது பெருமையாக இருந்தது.

- என்.ரத்னா நாகராஜ், சென்னை-15; ஆர்.பிருந்தா இரமணி, மதுரை-9; எஸ்.உஷா சுதர்சன், திருச்செங்கோடு; அனிதா நரசிம்மராஜ், மதுரை-20; டி.முருகப்ரியா, ஈரோடு

களிர் தினச் சிறப்பிதழில் சாதனைப் பெண்களில் தமிழகம், இந்தியா, உலகம் என்று தனித்தனியாகத் தேர்ந்தெடுத்துக் காட்டிய அவள் விகடனுக்கு சூப்பர் ஒன் பாராட்டுகள்.

- ரேவதி சம்பத்குமார், ஈரோடு; மா.உ.பொன்னுரங்கம், சென்னை-77; பி.திலகவதி, சேலம்-8; சி.கார்த்திகேயன், சாத்தூர்; வி.வி.வினிஷா, திருச்சி-17; தி.க.வேல்முருகன், திட்டக்குடி; கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்; என்.சாந்தினி, மதுரை-9; எம்.மேகலா, சென்னை-78; அ.சந்திரலேகா, மதுரை-3; பாண்டியம்மாள் செல்வம், தூத்துக்குடி-6; ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்; அ.விஜயகுமாரி, மதுரை-16

ன்னம்பிக்கை மனுஷி உஷா பற்றிய கட்டுரையைப் படித்துக் கலங்கினேன். உஷா, நிச்சயம் நம்பிக்கை நட்சத்திரமே!

- இரா.சந்திரிகா, குன்னூர்; என்.கோமதி, நெல்லை-7; எஸ்.வளர்மதி, கொட்டாரம்; வரலக்ஷ்மி முத்துசாமி, சென்னை-37; ஜெகதா நாராயணசாமி, சென்னை-82

டிகை விஜயசாந்தியின் எண்ணங்களும் செயல்களும் பாராட்டப்பட வேண்டிவை. அவரின் வித்தியாசமான சிந்தனைக்கு ஒரு சல்யூட்.

- ஜி.விஜயலட்சுமி, கும்பகோணம்; உமாதேவி பலராமன், திருவண்ணாமலை; ஜி.பிரேமா குரு, சென்னை-44; வி.மோனிஷா, திருச்சி-18

த்தான 30 வகை கீரை ரெசிப்பிகள் அனைத்தும் அசத்தல்.

- கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்; வி.எழில்ராணி, திட்டக்குடி; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; பி.ஜானகி, கோவை-36; இ.டி.ஹேமமாலினி, சென்னை-54; கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி; உஷா முத்துராமன், மதுரை-6.