Published:Updated:

இப்படிக்கு... மங்கலங்கள் நிறைந்த பங்குனி

இப்படிக்கு... மங்கலங்கள் நிறைந்த பங்குனி
இப்படிக்கு... மங்கலங்கள் நிறைந்த பங்குனி
இப்படிக்கு... மங்கலங்கள் நிறைந்த பங்குனி

க்காடு, நரசிங்கபுரம், நாகம்பட்டு என ஒரே கட்டுரையில் மூன்று புண்ணிய ஷேத்திரங்களைப் பற்றி எழுதி எங்களை திக்குமுக்காடச் செய்துவிட்டீர். சென்னைக்கு வரும்போது நேரில் தரிசிக்க ஆவலாக இருக்கிறோம்.

- பா.மூர்த்தி, பெங்களூரு

காம்பரநல்லூர் மகாசிவராத்திரி வைபவம் குறித்த கட்டுரை நேரில் கலந்து கொண்ட நிறைவைத் தந்தது.

- மயிலை கோபி, அசோக்நகர்

ரேநாளில் 16 தெய்வத்திருமணங்களா என்று வியந்து போனதுடன் அந்த ஆலயத்தைக் காணவும் ஆவல் கொண்டுள்ளோம். நன்றி.

- எஸ்.மகாலட்சுமி, காரைக்கால்

ங்கலங்கள் நிறைந்த பங்குனி உத்திரப் பெருவிழாவின் மகத்துவங்களை அறிந்து மனமகிழ்ச்சி கொண்டோம்.

 த. சத்தியநாராயணன், - அயன்புரம்

வி
காரி வருடப் புத்தாண்டு பலன்கள் விரிவாகவும், விளக்கமாகவும் எளிய பரிகாரங்களுடனும் இருந்ததால் படித்துப் பயன்பெற்றோம்.

- சிவகுமார், கடலூர்