ரெசிப்பிஸ்
Published:Updated:

சூப்பர் விருந்து!

சூப்பர் விருந்து!
News
சூப்பர் விருந்து!

சூப்பர் விருந்து!

சூப்பர் விருந்து!

சூடான காபி முதல் சப்புகொட்டும் ஊறுகாய் வரை மார்ச் மாத கிச்சன் சூப்பர் விருந்து!

- சுகந்தி நாராயணன், சென்னை-39

ரலாறு படைக்கும் உணவுகளின் வீடியோக்கள் எளிமையாக இருந்தன. சுலபமாகச் செய்து குடும்பத்தினரை  ருசிக்கச் செய்து அசத்திவிட்டேன்!

- வெர்னிகா பாஸ்கரன், தூத்துக்குடி

வேர்க்கடலையில் இத்தனை விதமான ரெசிப்பிகளா? ஆச்சர்யம்!

- கீதா கிருஷ்ணன், மதுரை-16

ணவு உலாவில் வலம்வந்த உணர்வு எனக்கும் ஏற்பட்டது. நல்ல நல்ல இடங் களை அறிமுகப்படுத்தி வருவதற்கு நன்றி. தொடரட்டும் பயணங்கள்!

- மணிமேகலை சந்திரன், காட்பாடி

ருமையான புகைப்படங்களைக் கொடுத்து உணவைக் காதலிக்க வைத்து விட்டீர்களே!

- சுசீலா ராஜேந்திரன், சென்னை-32

சுவையான இத்தாலிய உணவு வகை களை ஈஸியாகச் செய்யும் வகையில் கொடுத்ததற்கு நன்றி.

- சுபாஷினி கண்ணன், பெங்களூரு-3

ங்ககால உணவுகளை நினைவுப் படுத்தியது அருமை. அவற்றைச் சட்டென செய்து விருந்தினர்களைக் கவர்ந்து விட்டேன்.

- எஸ்.புவனேஸ்வரி, திருச்சி-1