Published:Updated:

ஏத்திவிடாதீங்க! - கடிதங்கள்

ஏத்திவிடாதீங்க! - கடிதங்கள்
ஏத்திவிடாதீங்க! - கடிதங்கள்

ம்பது வாரங்கள் தாண்டியும் வெ.நீலகண்டனின் எழுத்தில் ‘சோறு முக்கியம் பாஸ்’ சுவை கூட்டுகிறது.
- எஸ்.செந்தில்நாதன், கும்பகோணம்.

ஹா
சிப்கானின் ‘வறுமைக் கோட்டை அழிப்போம்’  கார்ட்டூன் சிறப்பாக இருந்தது.
 - அ.குணசேகரன், புவனகிரி.

லையங்கம் மூலம் வாக்காளர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு தேர்தல் ஆணையத்துக்கும் அறிவுரை வழங்கியிருந்தது பாராட்டுக் குரியது.
- என்.பாலகிருஷ்ணன், மதுரை.

‘ம
ரியா’ சிறுகதை ஒரு நல்ல வாசிப்பனுவபத்தைக் கொடுத்தது.
- விஜயலட்சுமி சிவசங்கரன், வளசரவாக்கம்.

ஏத்திவிடாதீங்க! - கடிதங்கள்

தேர்தல் நேரத்தில் நீங்கள் வெளியிடும் போட்டோ கமெண்ட்கள் கலக்கலாக இருக்கிறது. இன்னும் கேண்டிட் போட்டோக்களாக அமைந்தால் நன்றாக இருக்கும்.
- ஆர். மணிமாறன், இடையன்குடி.

ரசியலுக்கு வந்தவங்க செய்ய வேண்டியதைச் செய்யச்சொல்லி தட்டிக் கேளுங்க பிரபலங்களா. அதை விட்டுட்டு, விஜய் வரணும், அஜித் வரணும்னு இருக்கற கட்சிகள் போதாதுனு நீங்க வேற ஏத்திவிட்டுட்டே இருக்காதீங்க!
- பல்லவமூர்த்தி, கிருஷ்ணகிரி.

தே
ர்தல் 2019 சீரிஸில் பரக்கத் அலியின் கட்டுரைகள் நிறைய தரவுகளோடு, பல விஷயங்களை அலசுகின்றன. பாராட்டுகள்!
- ராபா, காஞ்சி.

ரவர இந்திரா சௌந்தர் ராஜனை விட, ஷ்யாம் ரொம்ப பயமுறுத்த ஆரம்பிச்சுட்டா ருங்க!
- சிம்மவாஹினி, வியாசர் நகர்.

சுரன் ஸ்டில்ஸ் பார்க்கும் போது, வழக்கம்போல வெற்றிமாறன் அதகளப் படுத்தியிருப்பார் என்பது தெரிகிறது. அதுவும் அரிவாளுடன் தனுஷ் நடக்கும் ஸ்டில், க்ளாஸ்!
- மஹாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.