‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

வான்கோழி வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 18-ம் தேதி ‘வான்கோழி வளர்ப்பு’, 25-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

கால்நடைத் தீவனம்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஜூன் 18, 19-ம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணை அமைத்தல்’, 21-ம் தேதி ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’, 25-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு’, 27-ம் தேதி ‘ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கால்நடைத் தீவனம் தயாரிப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716.

காளான் வளர்ப்பு

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் ஜூன் 13-ம் தேதி ‘சிறுதானியச் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டல்’, 20-ம் தேதி ‘சின்ன வெங்காயச் சாகுபடி’, 21-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 26-ம் தேதி ‘திலேப்பியா கெண்டை மீன் வளர்ப்பு’, 27-ம் தேதி ‘உளுந்து மற்றும் பாசிப்பயறு சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

கறவைமாடு வளர்ப்பு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூன் 18-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 20-ம் தேதி ‘கறவைமாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452 2483903.

மீன் வளர்ப்பு

காஞ்சிபுரம் மாட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜூன் 13, 14-ம் தேதிகளில் ‘பழத்தோட்டங்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை’, 17, 18-ம் தேதிகளில் ‘தோட்டக்கலைக்கேற்ற கருவிகள்’, 19, 20-ம் தேதிகளில் ‘மதிப்பூட்டப்பட்ட பழப்பொருள்கள் தயாரித்தல்’, 25, 26-ம் தேதிகளில் ‘திலேப்பியா மீன் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’, 26, 27-ம் தேதிகளில் ‘பசுந்தீவனச் சாகுபடியில் மண் மற்றும் பயிர் மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,தொலைபேசி: 044 27452371

கட்டணப் பயிற்சிகள்

தேனீ வளர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஜூன் 29-ம் தேதி ‘அசோலா வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,தொலைபேசி: 04652 246296.

இயற்கை விவசாயம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜூன் 18-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு தொழிநுட்பம்’, 25-ம் தேதி ‘இயற்கை விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள்’, 26-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 27-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் 150 ரூபாய்.

தொடர்புக்கு,தொலைபேசி: 04285 241626.

ஒருங்கிணைந்த பண்ணை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகே உள்ள குடும்பம் - கொழிஞ்சி பண்ணையில் ஜூன் 28, 29, 30 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. முன்பதிவு அவசியம். மூன்று நாள்களுக்கான கட்டணம் ரூ.600.

தொடர்புக்கு: 0431 2331879, 98424 33187

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.

குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி

சென்னை, மாதவரம் தோட்டக்கலை மேலாண்மை நிலையம் மூலம், கார்டனர்(Gardener), ஃப்ளோரிஸ்ட் (Florist) மற்றும் நுண்ணீர் பாசன வல்லுநர் (Micro Irrigation Technician) ஆகியவற்றில் குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க இருக்கிறது. வல்லுநர்கள் மூலம் 450 நபர்களுக்கு 25 நாள்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர். குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயதுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம். WWW.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலோ, ddhmadhavaramchennai@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கோ தங்களின் விவரங்களை அனுப்பி விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி இலவசமாக அளிக்கப்படும். மேலும் மையத்திலேயே தங்கிக் கற்கவும் அல்லது தினசரி வந்து செல்லவும் அனுமதி உண்டு. போக்குவரத்து செலவினமாக நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வழங்கப்படும்.

தொடர்புக்கு, துணை இயக்குநர், தோட்டக்கலைத்துறை, மாதவரம் மில்க் காலனி, மாதவரம், சென்னை-51. செல்போன்: 82486 91959.

பழகுநர் பயிற்சி

தோட்டக்கலைத் துறை மூலம் 500 தொழில் பழகுநர்களுக்கு பயிற்சி (Apprenticeship) அளிக்கப்பட இருக்கிறது. அதற்கு விண்ணப்பிக்க டிராப்ட்ஸ்மென்(Draughtsman-Civil), எலக்ட்ரீசியன்(Electrician), பிளம்பர்(Plumber), பிட்டர்(Fitter) துறையில் அங்கீகரிக்கப்பட்ட தகுதித் தொகுப்பிலுள்ள குறுகிய கால திறன்களில் பயிற்சி (IT) பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். கார்டனர்(Gardener) பயிற்சிக்கு குறைந்த கல்வித் தகுதியாக தோட்டக்கலையில் டிப்ளமோ இருத்தல் வேண்டும். இந்த ஒராண்டு பயிற்சி காலத்தில் மாதம் 7,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இணையதளப் பயிற்சி தேர்வுக்குப் பின் சான்றிதழ் அளிக்கப்பட்டு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பணிபுரியவும் வாய்ப்பு உண்டு. இப்பயிற்சிக்கு www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து ddhmadhavaramchennai@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி பயன்பெறலாம்.

- பசுமைக் குழு