Published:Updated:

எதில், ஜெயலலிதாவை பின்னுக்கு தள்ளினார் கெஜ்ரிவால்?

எதில், ஜெயலலிதாவை பின்னுக்கு தள்ளினார் கெஜ்ரிவால்?
எதில், ஜெயலலிதாவை பின்னுக்கு தள்ளினார் கெஜ்ரிவால்?

எதில், ஜெயலலிதாவை பின்னுக்கு தள்ளினார் கெஜ்ரிவால்?

புதுடெல்லி: இந்தியாவில் புகழ் பெற்ற முதல்வர்கள் வரிசையில் முதலிடத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிடித்துள்ளார்.
 

எதில், ஜெயலலிதாவை பின்னுக்கு தள்ளினார் கெஜ்ரிவால்?

இந்தியாவில் தற்போதைய முதல்வர்களில் புகழ்பெற்ற முதலமைச்சர் யார்? என்று ஆஜ் தக் தொலைகாட்சி கருத்து கணிப்பு நடத்தியது. தற்போது கருத்து கணிப்பு முடிவை அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இதில், 21 சதவிகித வாக்குகளுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் இடத்தில் உள்ளார்.

9 சதவிகித வாக்குகள் மட்டும் பெற்று  தமிழக முதல்வர் ஜெயலலிதா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 7 சதவிகிதம் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு