Published:Updated:

2K கிட்ஸ் யுகத்தில் காதல் எப்படி இருக்கிறது? லவ் ஸ்பெஷல் ஆனந்த விகடன்!

Ananda Vikatan Highlights Promo Banner

தமிழ் சினிமா பிரபலங்களின் பிரத்யேக நேர்காணல்கள், சுடச்சுட சுவையான செய்திகள், மனதை ஈர்க்கும் மனிதர்கள் பற்றிய கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள், கொஞ்சம் அரசியல், நக்கல், நையாண்டி, கவிதைகள், கதைகள், ஜோக்ஸ் அனைத்தும் உள்ளடக்கியுள்ளது இவ்வார ஆனந்த விகடன்!

2K கிட்ஸ் யுகத்தில் காதல் எப்படி இருக்கிறது? லவ் ஸ்பெஷல் ஆனந்த விகடன்!

தமிழ் சினிமா பிரபலங்களின் பிரத்யேக நேர்காணல்கள், சுடச்சுட சுவையான செய்திகள், மனதை ஈர்க்கும் மனிதர்கள் பற்றிய கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள், கொஞ்சம் அரசியல், நக்கல், நையாண்டி, கவிதைகள், கதைகள், ஜோக்ஸ் அனைத்தும் உள்ளடக்கியுள்ளது இவ்வார ஆனந்த விகடன்!

Published:Updated:
Ananda Vikatan Highlights Promo Banner

2கே கிட்ஸ் யுகத்தில் காதல்! - சிறப்பு சர்வே சொல்லும் சேதி

மாறி வரும் யுகத்தில் எல்லாமே மாறியிருக்கிறது, காதலும்கூட. 2கே கிட்ஸ் காலத்தில் காதல், காதல் தோல்வி, காதலைப் புரிந்துகொள்ளும் முறை குறித்து விகடன் ஆன்லைனில் எடுக்கப்பட்ட மெகா சர்வே அடிப்படையிலான அலசல் கட்டுரை!

வீரமே வாகை சூடும் - சினிமா விமர்சனம்

விஷால் நடித்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் 'வீரமே வாகை சூடும்' சினிமாவுக்கு விகடன் விமர்சனக் குழு அளித்திருக்கும் மதிப்பெண் என்ன?

ஆன்மாவைத் தொட்ட குரல்

பாரத் ரத்னா, தாதா சாகேப் பால்கே என்று உயரிய விருதுகள் பெற்ற லதா மங்கேஸ்கர் குறித்து இசை விமர்சகர் ஷாஜியின் முக்கியமான கட்டுரை.

சாதி தோற்றது; காதல் வென்றது!

இரண்டாண்டுகளுக்கு முன் அடித்து சாதி வெறியர்களால் பிரிக்கப்பட்டு நீண்ட போராட்டத்துக்குப் பின் சேர்ந்துள்ள செல்வன் - இளமதி தம்பதியின் பேட்டி.

லவ் ப்ரம் லண்டன்

காதலர் தினச்சிறப்பிதழில் 'அரிமாநம்பி', 'இருமுகன்', 'நோட்டா' படங்களின்இயக்குநர் ஆனந்த்ஷங்கர் தன் காதல் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

முதல்வருடன் மோதும் ஆளுநர்

மத்திய பா.ஜ.க. அரசின் தூண்டுதலால் இந்தியா முழுவதும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் முதல்வர்களுக்குக் குடைச்சல் கொடுக்கும் ஆளுநர்கள் பட்டியலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தைத் திருப்பி அனுப்பியிருக்கும் வேளையில் ஆளுநர் அதிகார மீறலை அலசும் கட்டுரை.

வென்ற இந்தியா...உலகம் பிரகாசிக்குமா?

அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்திய அணி வென்ற நிலையில் வெற்றிக்கான காரணங்கள், இந்த அணி இந்திய கிரிக்கெட் அணியில் நுழையுமா என்பது குறித்த விரிவான அலசல் கட்டுரை.

"அந்த கேங்ஸ்டர் நானேதான்!"

- அதிரடி கருத்துகளை அள்ளித்தெளிக்கும் இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் அசத்தல் பேட்டி.

இப்படி இந்த வார ஆனந்த விகடன் இதழின் கட்டுரைகள் எல்லாமே தனிச்சிறப்பு. அது மட்டும் இல்லாமல் ஆனந்த விகடனில் இன்னும் பல தகவல்களும், செய்திகளும் காத்திருக்கின்றன. படித்து மகிழுங்கள்.

மேலும் ஆனந்த விகடனின் ஒரு வருட சந்தாவைப் பெற இங்கு க்ளிக் செய்யவும்.

இது மட்டுமில்லாமல், தினம்தோறும் சந்தா செலுத்தும் வாசகர்களில் இருந்து, 10 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.100 மதிப்பிலான அமேசான் கிப்ட் கார்ட் பரிசாக வழங்கவிருக்கிறோம்.

உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் விவரங்கள்

* Save ரூ.850 > ரூ.1,749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷன் ரூ.899 ரூபாய் மட்டுமே! மேலும் இதனுடன் 1 மாத சந்தாவை இலவசமாகப் பெறுங்கள்!

* Save ரூ.1,199 > ரூ.2,998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷன் ரூ.1,799 மட்டுமே! மேலும் இதனுடன் 2 மாத சந்தா இலவசமாக பெறுங்கள்!

* Save ரூ.11,000 > ரூ.19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா வெறும் ரூ.8,999 மட்டுமே! மேலும் இதனுடன் ரூ. 500 மதிப்புள்ள E-Books இலவசமாக பெறுங்கள்!

நேற்றைய [10-02-2022] வெற்றியாளர்கள் பட்டியல் இங்கே,

M. Senthil, Subbu Mani, Selvakumar, Selvi Revathi, Kathir, Makizhnan, Sundaram, Mstheenan, Kanniappan Chandrasekaran, Jagadish

விகடன் டிஜிட்டல் சந்தா பலன்கள்: வெப், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம் | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்யும் வாய்ப்பு | விகடன் App-ல் இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதி | விளம்பரக் குவியல் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவம் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism