Published:Updated:

24-ம் ஆண்டு கொண்டாட்டம்... ஆரம்பம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
24-ம் ஆண்டு கொண்டாட்டம்... ஆரம்பம்!
24-ம் ஆண்டு கொண்டாட்டம்... ஆரம்பம்!

சிறந்த பொக்கிஷங்கள், அடுத்த இதழில் (அவள் விகடன் 24-ம் ஆண்டு சிறப்பிதழ்) இடம்பெறும். வழக்கம் போல சர்ப்ரைஸ் பரிசுகளும் காத்திருக்கின்றன.

பிரீமியம் ஸ்டோரி

உங்கள் அன்புக்கும் அபிமானத்துக்கும் உரிய அவள் விகடன், 24-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கடந்த 23 ஆண்டுகளாக, உங்கள் வாழ்க்கையில் இடம்பிடித்து வரும் அவள் விகடனுக்கும் உங்களுக்கு மான பந்தம் மிக மிக உறுதியானது. அதன் ஞாபகார்த்த மாக அவள் விகடன் இதழ்களைப் பாதுகாத்தும் வைத்திருப்பீர்கள். அப்படி பொக்கிஷமாக நீங்கள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் இதழ்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த, நீங்கள் மிகவும் ரசித்த, உங்களுக்கு / குடும்பத்தாருக்கு / அக்கம்பக்கத்தாருக்கு / தோழிக்கு மிகவும் பயன்பட்ட, உங்களைப் பண்படுத்திய விஷயங் களை சிறு குறிப்புகளாக எங்களுடன் பகிருங்கள்.

சிறந்த பொக்கிஷங்கள், அடுத்த இதழில் (அவள் விகடன் 24-ம் ஆண்டு சிறப்பிதழ்) இடம்பெறும். வழக்கம் போல சர்ப்ரைஸ் பரிசுகளும் காத்திருக்கின்றன.

வாருங்கள் கொண்டாடுவோம்!

அனுப்ப வேண்டிய முகவரி:

அவள் விகடன், 24-ம் ஆண்டு கொண்டாட்டம், 757, அண்ணா சாலை, சென்னை-600 002

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 1.11.2021

24-ம் ஆண்டு கொண்டாட்டம்... ஆரம்பம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு