Published:Updated:

காதல் புதிரல்ல முதல் தாம்பத்யம் வரை... பெண்களின் கனிவான கவனத்துக்கு! - அவள் விகடன் ஸ்பெஷல்!

Aval Vikatan Magazine - Valentine's Day Special Highlights

அன்பு - அழகு - அறிவு... தமிழ்க் குடும்பங்களின் தலைமகளாக, நெருங்கிய தோழியாக, பெண்களின் மனத்தில் தன்னம்பிக்கையை விதைக்கும் அவள் விகடன் (15.02.2022) காதலர் தினச் சிறப்பிதழில் என்ன ஸ்பெஷல்?

காதல் புதிரல்ல முதல் தாம்பத்யம் வரை... பெண்களின் கனிவான கவனத்துக்கு! - அவள் விகடன் ஸ்பெஷல்!

அன்பு - அழகு - அறிவு... தமிழ்க் குடும்பங்களின் தலைமகளாக, நெருங்கிய தோழியாக, பெண்களின் மனத்தில் தன்னம்பிக்கையை விதைக்கும் அவள் விகடன் (15.02.2022) காதலர் தினச் சிறப்பிதழில் என்ன ஸ்பெஷல்?

Published:Updated:
Aval Vikatan Magazine - Valentine's Day Special Highlights

பெண்களின் கனிவான கவனத்துக்கு... காதல்... புதிரும் அல்ல, புனிதமும் அல்ல!

‘பவித்ரமானது’, ‘புனிதமானது’, ‘மென்மையானது’ எனக் காதலைக் கொண்டாடிக்கொண்டே இருந்தாலும், காதல் என்ற பெயரில் தவறான ஆண்களைத் தேர்ந்தெடுத்து சில பெண்கள் ஏமாறுவது ஏன்? காதலில் விழுவதற்கு முன்பாக, அது காதல் அம்பா, சிக்கவைக்கும் வலையா என்பதை எளிதாகக் கண்டறிய முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.

பிளாக் அண்ட் வொயிட் காலம் முதல் ஆண்ட்ராய்டு வரை...

70களில் தொடங்கி 2K கிட்ஸ் வரை காதலின் தகவல் தொடர்பு எப்படியெல்லாம் மாறியிருக்கிறது?! மதுரையைச் சேர்ந்த அந்நாள் காதலர்களான இந்நாள் தம்பதிகள் தங்களின் லவ் டிராவலை இந்த இதழில் பகிர்ந்து கொள்கின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Hema malini
Hema malini
SACHIN VERMA

“தமிழ் சினிமா நிராகரிப்பு, பாலிவுட்டின் கனவுக்கன்னி, காதல், குடும்பம், அரசியல், இப்போ...!”

தமிழ் சினிமாவிலிருந்து சென்று, பாலிவுட் சினிமாவின் ‘கனவு தேவதை’யாக 20 ஆண்டுகள் கோலோச்சிய தமிழ்ப் பெண்ணான ஹேம மாலினி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் தர்மேந்திராவின் மனைவி, இல்லத்தரசி, அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். திரைத்துறையில் பல மகுடங்களைச் சூடியவர். ஹேம மாலினியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி இந்த இதழில் இடம்பெறுகிறது.

நாங்க வேற மாதிரி...

சோஷியல் மீடியாவுல ரீல்ஸ், ஷார்ட்ஸ் செய்யும் தம்பதிகளுக்கு அமோக வரவேற்பு. அப்படி டிரெண்டாகியிருக்கும் சில தம்பதிகள் தங்களின் காதல் அனுபவங்களை இந்த இதழில் பகிர்ந்துகொள்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Snehan - Kannika Ravi
Snehan - Kannika Ravi

“காதலுக்கு வயசு முக்கியம் இல்லை!”

நீண்டநாள் காதல் கைகூடியிருக்கிறது சினேகன் - கன்னிகா தம்பதிக்கு. கன்னிகாவின் கையில் ‘சினேகன்’, சினேகன் கையில் ‘கன்னிகா’ என்ற டாட்டூக்களே அவர்களது காதலுக்கு சாட்சி. விமர்சனங்களைத் தாண்டி, காதலுக்கு வயது முக்கியமில்லை என்பதை அழுத்திச் சொல்கிறார்கள் கன்னிகா - சினேகன் தம்பதி.

வீட்டுக் கடன் - வரிச் சலுகை முதல் வட்டிக் குறைப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

சொந்த வீடு என்பது பலரின் வாழ்நாள் கனவு. அதை நனவாக்கப் பலருக்கும் கைகொடுப்பது... வீட்டுக் கடன். உண்மையில் வீட்டுக் கடன்தான் ஒருவர் அவர் வாழ்நாளில் வாங்கும் மிகப்பெரிய கடனாக இருக்கும். மற்ற கடன்களைத் தவிர்ப்பவர்கள்கூட வீட்டுக் கடனைத் தவிர்ப்பதில்லை. இப்படி, வாழ்நாளின் மிகப் பெரிய முடிவான வீட்டுக் கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய A to Z விஷயங்கள் பற்றி இந்த இதழில் விரிவாக அறியலாம்.

இவை மட்டுமில்லாமல், அவள் விகடன் இந்த இதழ் காதலர் தின சிறப்பிதழாக வெளியாகியிருக்கிறது. அவை அனைத்தையும் வாசித்து மகிழுங்கள்.

மேலும் அவள் விகடனின் ஒரு வருட சந்தாவைப் பெற விரும்பினால், இங்கு க்ளிக் செய்யவும்.

உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் முழு விவரங்கள்

* Save ரூ.850 > ரூ.1,749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷன் ரூ.899 ரூபாய் மட்டுமே!

* Save ரூ.1,199 > ரூ.2,998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷன் ரூ.1,799 மட்டுமே! மேலும் இதனுடன் 2 மாத சந்தா இலவசமாக பெறுங்கள்!

* Save ரூ.11,000 > ரூ.19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா வெறும் ரூ.8,999 மட்டுமே!

விகடன் டிஜிட்டல் சந்தா பலன்கள்: வெப், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம் | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்யும் வாய்ப்பு | விகடன் App-ல் இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதி | விளம்பரக் குவியல் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவம் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism