திருத்தலங்கள்
ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

வாழ்த்துங்களேன்!

வாழ்த்துங்களேன்
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்த்துங்களேன்

திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து, சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கப்படுகிறது.

12.1.21 முதல் 25.1.21 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து, சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கப்படுகிறது.

திருமண நாள்

ராமசுப்ரமணியம் - ராதா, ஈரோடு

குருமூர்த்தி - மல்லிகா, சென்னை-33

சிவகுமார் - திவ்யா, சென்னை-44

திருமாறன் - வளர்மதி, மதுரை

மாணிக்கம் - தேவி, ராமநாதபுரம்

ரவீந்தர் - புஷ்பலதா, பெங்களூரு

கோட்டீஸ்வரன் - ராணி, காஞ்சிபுரம்

கார்த்திக் - சுபா, திருச்சி

ராமலிங்கம் - சுஹாசினி, திருச்சி

பாண்டியன் - ரம்யா, கோயம்புத்தூர்

ரமேஷ் - பவித்ரா, திருச்சி

நேதாஜி - மஞ்சுளா, மதுரை

அமர்நாத் - ஸ்ரீவித்யா, சென்னை-41

கோபிகிருஷ்ணா - ராதா, ஈரோடு

சிவசுந்தர் - பார்கவி, திருப்பூர்

மஞ்சுநாத் - மகாலட்சுமி, பெங்களூரு

கார்த்திகேயன் - மலர்க்கொடி, திருச்சி

பாரதிராஜா - அஞ்சுகம், தென்காசி

வைத்தியநாதன் - சுந்தரி, கும்பகோணம்

ராஜராஜன் - புனிதா, காரைக்கால்

முத்துகிருஷ்ணன் - கமலா, சென்னை-6

இளையராஜா - ரேவதி, மதுரை

பழனியப்பன் - சீதாலட்சுமி, விருதுநகர்

அரவிந்த் - ஊர்மிளா, திண்டுக்கல்

பாலசுப்ரமணியம் - கீதா, திருச்சி

செந்தில்நாதன் - சரிதா, திருப்பூர்

ரகுநாதன் - செல்வி, திருநெல்வேலி

பாலச்சந்தர் - அம்பிகா, திருவள்ளூர்

சின்னையா - அன்னபூரணி, சென்னை-4

இளஞ்செழியன் - சிவகாமி, சென்னை-41

வெங்கடேஷ் - தேவி, அரக்கோணம்

சதீஷ் - பரிமளா, பட்டுக்கோட்டை

சுந்தர் - மங்கையர்க்கரசி, மதுரை

விஜயன் - அலர்மேல்வள்ளி, தேனி

கணேசன் - சுசீலா, செங்கல்பட்டு

செந்தில் - சரஸ்வதி, விழுப்புரம்

அருண்குமார் - நீலா, சென்னை-59

தன்ராஜ் - காவேரி, கோயம்புத்தூர்

கோபால் - புஷ்பா, திருச்சி

சிவராஜன் - பூங்கோதை, ஈரோடு

வாழ்த்துங்களேன்!

பிறந்த நாள்

எத்திராஜ், சென்னை-17

மஞ்சுளா பாலாஜி, சென்னை-17

அரங்கநாயகி, திருப்பத்தூர்

சாய்ஸ்ரீநிவாஸ், பெங்களூரு

ஷ்ரேயா, சென்னை-42

சஞ்சிதா சாய், தென்காசி

அனந்தா ஹரி, திருவாரூர்

அனந்தசுப்ரமணியம், திருவாரூர்

துவாரகாநாதன், சென்னை-28

வனஜா, சென்னை-63

ஆதித்தன், சென்னை-4

வருண்குமார், திருச்சி

பாலசுந்தரம், சென்னை-18

கணபதி, திருவாரூர்

கண்மணி, செங்கல்பட்டு

அமுதா, மதுரை

காயத்ரி, புதுச்சேரி

திவாகர், பரமக்குடி

கீர்த்தனா, திருப்பூர்

சுகவனம், பொள்ளாச்சி

சௌந்தர்யா, விழுப்புரம்

வீரவேல், சென்னை-41

யுவனேஸ், ஆம்பூர்

தமிழ்ச்செல்வன், கடலூர்

காவியா, வேலூர்

சரவணன், காட்பாடி

ஈஸ்வர், செங்குன்றம்

கிருஷ்ணகுமார், திருச்சி

ஷிவானி, புதுக்கோட்டை

சுந்தரராமன், சென்னை-44

தட்சிணாமூர்த்தி, மூர்த்தி

அன்னபூரணி, சென்னை-4

புண்ணியகுமார், சென்னை

ப்ரீத்தி, கடலூர்

காஞ்சனா, வேலூர்

கவின்குமார், திண்டிவனம்

திலகவதி, மதுரை

நவீன்குமார், சென்னை-28

செல்வகுமார், திருச்சி

கண்ணன், திருவாரூர்

தாமோதரன், காஞ்சிபுரம்

உமாராணி, சென்னை-41

வாழ்த்துங்களேன்!

அடுத்து 26.1.21 முதல் 8.2.21 வரையிலும் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடவிருக்கும் வாசகர்கள் தங்களின் பெயர், நட்சத்திரம், தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி: `சக்தி விகடன்', வாழ்த்துங்களேன் பகுதி, 757, அண்ணா சாலை, சென்னை- 600 002. வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 1.2.2021

வாழ்த்துங்களேன்!

இனி, சமூக வலைதளங்களிலும் சக்தி விகடனின் வாழ்த்துகள் தொடரும்...

வாழ்த்துக்களேன் பகுதிக்கு ஆன்லைன் மூலம் விவரங்களைப் பகிர... http://bit.ly/Vaazhthungalen