Published:Updated:

வேண்டாம் ஊரடங்கு முதல் MLM முறையில் விற்கப்படும் பிட்காயின் வரை !

Naanayam Vikatan
News
Naanayam Vikatan

உங்கள் வணிகம் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் உற்ற தோழனாய் வாரம்தோறும் வழிகாட்டும் உங்கள் நாணயம் விகடனின் இந்த இதழில் என்ன ஸ்பெஷல்..!

பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும் என்று கூறுவார்கள். காசு மட்டும் இருந்தால் போதும் யாவரும் இங்கே யாதும் ஆவர். அப்படி இருக்கும் ஒரு சூழலில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை பெருக்குவது எப்படி? சேமிப்பது எப்படி? முதலீடு செய்வது எப்படி? எந்த காப்பீடு எப்போது உதவும்? பல கோடி முதலீட்டை உலகம் முழுக்க சந்தைப்படுத்துவது எப்படி? உங்களுக்கு பயன் தரும் காப்பீடு எது? ஷேர் மார்க்கெட் முதலீடு செய்வது எப்படி? கல்வி கடன் முதல் வீட்டு கடன் வரை அனைத்திற்குமான வழிகாட்டி.!, உங்கள் வணிகம் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் உற்ற தோழனாய் வாரம்தோறும் வழிகாட்டும் உங்கள் நாணயம் விகடனின் இந்த இதழில் என்ன ஸ்பெஷல்..!

வேண்டாம் ஊரடங்கு... ஒமிக்ரானை சமாளிக்க 'மைக்ரோ கான்செப்ட்' உத்திகள்!

தற்போது வரை உலக அளவில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங் களில்தான் என்றாலும், அடுத்த சில வாரங்களிலேயே இந்தப் புதிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவே பலரும் கருதுகின்றனர். மீண்டும் ஒரு ஊரடங்கு வரும் நிலை தற்போது உருவாகி இருக்கிறது. அப்படி வந்தால், எந்த பாதிப்பும் ஏற்படாதபடிக்கு எப்படி சமாளிக்கலாம் என்பது பற்றி விரிவாக எடுத்துச் சொல்கிறது இந்தக் கட்டுரை.

2022-ல் ஓய்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள்... கவனிக்க வேண்டிய அதிமுக்கியமான விஷயங்கள்!

வருகிற 2022-ல் தமிழக அரசின் ஊழியர்கள் பலர் ஓய்வு பெறவிருக்கிறார்கள். ஓய்வுக் கால பலன்களைப் பெற இவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொல்கிறது இந்தக் கட்டுரை.

சேலத்தில் MLM முறையில் விற்கப்படும் பிட்காயின்! உஷார் மக்களே உஷார்!

கிரிப்டோகரன்சியில் பணம் போடுவது குறித்து இன்றைக்குப் பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் என்பதுதான் எம்.எல்.எம். இந்த முறையில் பிட்காயினை விற்பதன்மூலம் மக்களின் பணத்தைக் கொள்ளை அடித்து வருகிறது ஒரு கோஷ்டி. மக்கள் இதில் சேர்ந்து ஏமாறாமல் இருப்பது நல்லது!

நாட்டியம் முதல் கோயில் வரை... நகைத் தொழிலில் ஜொலிக்கும் நாகர்கோவில்!

திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்து இன்றுவரை கோயில் நகைகள் செய்ய நாகர்கோவிலின் வடசேரி பகுதி புகழ்மிக்கதாக விளங்குகிறது.நகைத்தொழில் என்றாலே நாகர்கோவில்தான். பாரம்பர்யமா கோவில் நகைகள் செய்வதால், 2016-ம் வருஷம் நாகர்கோவில் கோயில் நகைகளுக்குப் புவிசார் குறியீடு தரப்பட்டது இங்கு தயாரிக்கப்படும் நகைகள் என்னென்ன சிறப்பம்சங்கள் உண்டு என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்கிறது இந்தக் கட்டுரை

ஆண்டு முழுவதும் விற்பனை வாய்ப்பு தரும் வெர்ஜின் கோகனட் ஆயில் தயாரிப்பு!

தென் இந்தியர்களின் உணவில் தவிர்க்க இயலாத உணவுப் பொருள் தேங்காய்.தேங்காயை அடிப்படையாக பல்வேறு தொழில்கள் செய்யப்படுகின்றன. அதில் ஒன்றுதான் இந்த வெர்ஜின் கோகனட் ஆயில் தயாரிப்பு தொழில்! இந்தத் தொழில் பற்றிய அனைத்து விவரங்களும் இந்தக் கட்டுரையில்.

இப்படி இந்த இதழில் நாணயம் விகடனின் கட்டுரைகள் எல்லாமே தனிச்சிறப்பு. அது மட்டும் இல்லாமல் நாணயம் விகடனில் இன்னும் பல தகவல்களும், செய்திகளும் காத்திருக்கின்றன. படித்து மகிழுங்கள்.

மேலும் நாணயம் விகடனின் ஒரு வருட சந்தாவைப் பெற இங்கே க்ளிக் செய்யவும்.

உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் விவரங்கள்

* Save ரூ.850 > ரூ.1749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.899 ரூபாய்க்கு பெறுங்கள்!

* Save ரூ.1,199> ரூ.2998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1799 ரூபாய்க்கு பெறுங்கள் கூடுதலாக 2 மாதம் இலவசம்!

* Save ரூ.11000 > ரூபாய் ₹19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா வெறும் ₹ 8999 ரூபாய்க்குப் பெறுங்கள்!