Published:Updated:

ஆனந்த விகடனும்..! அற்புத சலுகைகளும்.!!

Ananda Vikatan
News
Ananda Vikatan

தமிழ் சினிமா பிரபலங்களின் பிரத்யேக நேர்காணல்கள், சுடச்சுட சுவையான செய்திகள், மனதை ஈர்க்கும் மனிதர்கள் பற்றிய கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள், கொஞ்சம் அரசியல், நக்கல், நையாண்டி, கவிதைகள், கதைகள், ஜோக்ஸ்..

இப்படி பொழுதுபோக்கின் பெட்டகமாக விளங்கும் உங்கள் ஆனந்த விகடனின் இந்த வார இதழில் என்ன ஸ்பெஷல்..!

''ஸ்டாலினிடம் அனுமதி வாங்கிய டைட்டில் இது!"

‘ஆர்ட்டிக்கிள் 15' எனக்கு ஒரு சினிமாவாக ரொம்பவும் பிடிச்சது. இதை தமிழில் உருவாக்க 20 இயக்குநர்களுக்கு மேலே எனக்கு உதவியிருக்காங்க. எதை முக்கியமா தவறவிடக்கூடாதுன்னு உரையாடலே நடந்திருக்கு. யுகபாரதி இதில் எனக்கு உறுதுணையா இருந்தார். 'ஆர்ட்டிக்கிள் 15' இந்திப்படத்தின் ரீமேக்கான, உதயநிதி நடித்த 'நெஞ்சுக்கு நீதி' படம் பற்றி இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

மனிதத்தின் அடையாளம் நஞ்சப்ப சத்திரம்

நாட்டையே பேரதிர்ச்சியில் உறைய வைத்த கோரமான ஒரு ஹெலிகாப்டர் விபத்து.பிபின் ராவத் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான நஞ்சப்பன் சத்திரம் இந்தச் சம்பவத்துக்கு முன்பு நீலகிரி மாவட்டத்திலேயே பலருக்கு நஞ்சப்பா சத்திரம் கிராமத்தைத் தெரிந்திருக்காது. அந்த மக்கள் அவர்களின் மனிதாபிமான உதவிகள் குறித்த கட்டுரை

“அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமைதான் வேண்டும்"

80களின் தமிழ் சினிமா நகைச்சுவைக் காட்சிகளில் தவறாமல் இடம்பெறும் முகம் குண்டு கல்யாணத்துடையது.அதிமுகவின் தீவிர பேச்சாளராகவும் அறிமுகமான குண்டுகல்யாணம். இப்போது கவனிப்பாரற்று வீட்டில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஆதரவற்று இருக்கிறார். தான் கடந்துவந்த சினிமா வாழ்க்கை, இப்போதைய அதிமுக நிலை ஆகியவை குறித்து குண்டு கல்யாணத்தின் மனம் திறந்த பேட்டி

பிரபஞ்சப் பேரழகி

94-ல் சுஷ்மிதா சென்னும், 2000-ல் லாரா தத்தாவுமே இதுவரையில் இந்தியா சார்பில் பிரபஞ்சப் போட்டிகளில் வென்றவர்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் வென்ற இந்தியப்பெண் ஹர்னாஸ் சாந்து பற்றிய சிறப்புக்கட்டுரை

நீதி கிடைக்காவிட்டால் கருணைக்கொலை

இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ என்ற பெருமை தமிழகத்தில் சேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினிக்கு உண்டு. ஆனால் அதே தமிழகத்தில்தான் போலீஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் திருநங்கையை அலைக்கழித்துச் சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கும் அவலமும் நடந்தேறியுள்ளது.காவலர் பணிக்குத் தேர்வாகியும் பணி கிடைக்காததால் கருணைக்கொலை செய்யுங்கள் என்று மனு கொடுத்த திருநங்கை ஆராதனா பேட்டி

இப்படி இந்த வார ஆனந்த விகடன் இதழின் கட்டுரைகள் எல்லாமே தனிச்சிறப்பு. அது மட்டும் இல்லாமல் ஆனந்த விகடனில் இன்னும் பல தகவல்களும், செய்திகளும் காத்திருக்கின்றன. படித்து மகிழுங்கள்.

மேலும் ஆனந்த விகடனின் ஒரு வருட சந்தாவைப் பெற இந்த LINK- ஐ க்ளிக் செய்யவும்.

உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் விவரங்கள்

* Save ரூ.800 > ரூ.1749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.899 ரூபாய்க்கு பெறுங்கள்!

* Save ரூ.1,199> ரூ.2998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1799 ரூபாய்க்கு பெறுங்கள் கூடுதலாக 2 மாதம் இலவசம்!

* Save ரூ.11000 > ரூபாய் ₹19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா வெறும் ₹ 8999 ரூபாய்க்குப் பெறுங்கள்!