Published:Updated:

ரஜினியிடம் சிம்பு பேசியது என்ன... முதல் தென்னிந்தியாவுக்கு ஷிப்ட் ஆகும் சன்னி லியோன் வரை!!

Ananda Vikatan
News
Ananda Vikatan

தமிழ் சினிமா பிரபலங்களின் பிரத்யேக நேர்காணல்கள், மனதை ஈர்க்கும் மனிதர்கள் பற்றிய கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள், கொஞ்சம் அரசியல், நக்கல், நையாண்டி, கவிதைகள், கதைகள், ஜோக்ஸ்... இப்படி பொழுதுபோக்கின் பெட்டகமாக விளங்கும் உங்கள் ஆனந்த விகடனின் இந்த வார இதழில் என்ன ஸ்பெஷல்..!

'ரஜினி என்ன பேசினார்?' - சீக்ரெட் சொல்லும் சிம்பு!


யதார்த்தமாக எப்படி இருக்கணும்னு இப்ப நல்லா புரிஞ்சு போச்சு . பிராக்டிகலா இப்ப காரியங்கள் செய்ய வேண்டியிருக்கு.. மனசு சொன்னதைக் கேட்ட போதெல்லாம் நான் திரும்பி வந்திருக்கேன் 'மாநாடு' படத்தைப் பார்த்து ரஜினி என்ன சொன்னார், தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், காதல், திருமணம், ஆன்மீகம் குறித்து சிம்புவின் மனம் திறந்த பேட்டி

பெண்களின் திருமண வயதை உயர்த்துவது தான் தீர்வா?


பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21-ஆக உயர்த்த முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு. இதற்கென நியமிக்கப்பட்ட ஜெயா ஜெட்லி தலைமையிலான குழு அளித்த அறிக்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டிருக்கிறது பெண்களின் திருமண வயது 21 என்பது சரியா, இதை ஏன் சிலர் எதிர்க்கிறார்கள் என்பது குறித்த விரிவான அலசல்

Sunny Leone
Sunny Leone

பலிகூடம் ஆகலாமா பள்ளிக்கூடம்?


குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாகப் பெற்றோரால் வீட்டில் இருக்க முடியாத சூழல். நெல்லை மாவட்டத்தில் பள்ளி கட்டடம் இடிந்து பலியான மூன்று மாணவர்களின் துயரக் கதைகள்

ஆடை திணிப்பா, சமத்துவமா?


கேரளத்தில் மாணவர்களைப் போன்று மாணவிகளும் பேன்ட், சர்ட் சீருடை அணியும் `ஜெண்டர் நியூட்ரல் யூனிஃபாம்' திட்டத்தைப் பள்ளியில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் ஒரேமாதிரியான சீருடை கொண்டுவந்திருப்பது குறித்த கட்டுரை

தென்னிந்தியாவுக்கு வீட்டை ஷிப்ட் பண்ண போறேன்" - சன்னி லியோன்


சன்னி லியோன் என்ற பெயருக்கு அறிமுகம் தேவையில்லை கவர்ச்சிக் கன்னியாக இருந்து திரைப்பட நடிகையாக மாறியுள்ள சன்னி லியோன் இரண்டாவது இன்னிங்ஸ் பலரை ஆச்சர்ய படுத்தியிருக்கிறது. மனைவியாக, தாயாக, சினிமா பிரபலமாக, பிசினஸ்வுமனாகப் பல முகங்கள் காட்டும் சன்னி லியோனின் சிறப்பு பேட்டி


இப்படி இந்த வார ஆனந்த விகடன் இதழின் கட்டுரைகள் எல்லாமே தனிச்சிறப்பு. அது மட்டும் இல்லாமல் ஆனந்த விகடனில் இன்னும் பல தகவல்களும், செய்திகளும் காத்திருக்கின்றன. படித்து மகிழுங்கள்.

மேலும் ஆனந்த விகடனின் ஒரு வருட சந்தாவைப் பெற இங்கு க்ளிக் செய்யவும்.

உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் விவரங்கள்

* Save ரூ.850 > ரூ.1749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.899 ரூபாய்க்கு பெறுங்கள்!

* Save ரூ.1,199> ரூ.2998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1799 ரூபாய்க்கு பெறுங்கள் கூடுதலாக 2 மாதம் இலவசம்!

* Save ரூ.11000 > ரூபாய் ₹19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா வெறும் ₹ 8999 ரூபாய்க்குப் பெறுங்கள்!