Published:Updated:

'கரு'ப்பை உரிமை முதல் சென்சார் செய்யப்பட வேண்டிய வார்த்தையா ‘செக்ஸ்’? வரை..

Aval Vikatan
News
Aval Vikatan

தமிழ்க் குடும்பங்களின் தலைமகளாக அன்பு... அறிவு... அழகுடன் தன்னம்பிக்கையை விதைக்கும் அவள் விகடன் இந்த இதழில் என்ன ஸ்பெஷல்?

மதம், அரசு, அரசியல், குடும்பம்... பறிக்கப்படும் பெண்களின் 'கரு'ப்பை உரிமை!

கருப்பை என்னவோ பெண்ணுடையதுதான். ஆனால், அதன் மீதான அதிகாரம் மட்டும் வீடு, நாடு, மதம் எனச் சகலரிடமும் இருப்பது ஏன்? இது பெண்ணிய வார்த்தைகளல்ல, வலி மிகுந்த உண்மை. திருமணமான அடுத்த சில மாதங்களில் ‘விசேஷமில்லையா’ என்று வீடும் உறவும் கேட்பதில் ஆரம்பிக்கிறது இந்தப் பிரச்னை. இதைப்பற்றிய ஒரு விரிவான அலசல்...

2022 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

நிகழும் விகாரி வருடம், மார்கழி மாதம் 16-ம் தேதி, சனிக்கிழமை, தட்சணாயனம், ஹேமந்த ருதுவில் வளர்பிறையில் சஷ்டி திதியில் மேல்நோக்குகொண்ட சதயம் நட்சத்திரம், கும்பம் ராசி, கன்னி லக்ன நன்னாளில் நள்ளிரவு 12.01 மணிக்கு 2022-ம் ஆண்டு பிறக்கிறது. இதில் பெண்களுக்கான விசேஷ பலன்கள் என்ன? ராசிகளுக்கான மதிப்பெண்ணுடன் ஒரு முழுமையான கணிப்பு

'கரு'ப்பை உரிமை முதல் சென்சார் செய்யப்பட வேண்டிய வார்த்தையா ‘செக்ஸ்’? வரை..

சென்சார் செய்யப்பட வேண்டிய வார்த்தையா ‘செக்ஸ்’?

பாலியல் கல்விக்கான பால பாடம் வீட்டிலிருந்து பெற்றோர்களிடமிருந்தே பிள்ளைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை அடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் அத்துமீறல் நிகழ்வுகள் அழுத்திச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. பாலியல் பாடத்தைப் போதிக்க வேண்டியவர்கள் யார் என்பதை பற்றிய ஒரு தெளிவான கட்டுரை

‘கோலங்கள் சென்டிமென்ட்..‘சூர்யவம்சம் இட்லி உப்புமா... சீரியல் ரீஎன்ட்ரி!

இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியலுக்கு திரும்பியிருக்கிறார் நடிகை தேவயானி. “நான் நடிச்ச படங்கள் நடிகையா எனக்கு அங்கீகாரத்தைக் கொடுத்தாலும் சீரியல்கள்தான் மக்களை என்னை அவங்க வீட்டுப் பொண்ணா பார்க்க வெச்சது”... நடிகை தேவயானி சுவாரஸ்யமான அனுபவப் பகிர்வு!

பொடுகுத் தொல்லை? தொட்டியில் புதினா? விளக்கெண்ணெய் வைத்தியம்? கலவையான கேள்விகள்... கலக்கலான பதில்கள்!

`பொடுகுத் தொல்லையிலிருந்து மீள்வது எப்படி?', ‘வீட்டில் புதினா செடி வளர்ப்பது எப்படி?’, 'மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து தப்பிப்பது எப்படி?', `மாதவிடாய் கப் பயன்படுத்துவது எப்படி?' எனப் பலவிதமான

மேலும் அவள் விகடனின் ஒரு வருட சந்தாவைப் பெற இங்கே க்ளிக் செய்யவும்.

* Save ரூ.800 > ரூ.1749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.899 ரூபாய்க்கு பெறுங்கள்!

* Save ரூ.1,199> ரூ.2998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1799 ரூபாய்க்கு பெறுங்கள் கூடுதலாக 2 மாதம் இலவசம்!

* Save ரூ.11000 > ரூபாய் ₹19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா வெறும் ₹ 8999 ரூபாய்க்குப் பெறுங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz