Published:Updated:

ஜூனியர் விகடன் இந்த இதழில்.!

Junior Vikatan
News
Junior Vikatan

அடுத்தடுத்து நடக்க உள்ள தேர்தல்கள் எப்படி? வெல்லும் வாய்ப்பு யாருக்கு ? முழுமையான அலசல்கள்,அரசியல் தலைவர்களின் பிரத்யேக பேட்டிகள்., உலக அரசியல், இந்திய அரசியல், தமிழக அரசியல் முழுவதையும் உங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் செய்திகளும், தரவுகளும்..

அடுத்தடுத்து நடக்க உள்ள தேர்தல்கள் எப்படி? வெல்லும் வாய்ப்பு யாருக்கு ? முழுமையான அலசல்கள்,அரசியல் தலைவர்களின் பிரத்யேக பேட்டிகள்., உலக அரசியல், இந்திய அரசியல், தமிழக அரசியல் முழுவதையும் உங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் செய்திகளும், தரவுகளும்.. இதுமட்டுமா ட்ரெண்டிங்,சமீபத்திய தமிழ்ச் செய்திகள், உள்ளூர் செய்திகள், சர்வதேச தலைப்புச் செய்திகள், நியூஸ், அரசியல் கட்டுரைகள், பேட்டிகள் ,விவாதங்கள்,எக்ஸ்க்ளூசிவ் பேட்டிகள், சிறப்புக் கட்டுரைகள் என இவை அனைத்தையும் சுமந்து வரும் ஜூனியர் விகடனின் இந்த இதழில் என்ன ஸ்பெஷல்

பொலிவிழந்த போயஸ் கார்டன் இல்லம்

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியலின் அதிகார மையங்களில் ஒன்றாக திகழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்த விரிவான தகவல்கள் அடங்கிய கட்டுரை.

மிஸ்டர் கழுகு

பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநர் சந்திப்பின் பின்னணி முதல் அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்வுகள் வரை

முதல்வர்கிட்ட பேசுகிறோம் - கவர் ஸ்டோரி

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, அமைச்சர்கள் பட்டியலை விட அதிகம் எதிர்பார்க்கப்பட்டது ‘துறைச் செயலாளர்கள் யார்?’ என்கிற பட்டியல்தான் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்தப் பட்டியலை உருவாக்கி, அமைச்சர்களுக்கு எல்லாம் அதிர்ச்சி கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு மத்தியில் நடைபெறும் அதிகார மோதல் குறித்து அட்டைப்படக் கட்டுரை

ஹெச்.ராஜா பேட்டி

சும்மாவே கோபம் கொப்பளிக்கும் அந்தக் கட்சியின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ஹெச்.ராஜா இப்போது என்ன மனநிலையில் இருக்கிறார்., சமீபத்திய பல்வேறு நிகழ்வுகள் குறித்த கேள்விகள் அடங்கிய நேர்காணல்

பனிமூட்டமா.. தொழில்நுட்பக் கோளாறா?

குன்னூர் விமான விபத்து குறித்து விசாரணை வேகமெடுத்துள்ளது. விபத்து நடைபெற்ற பகுதியில், அந்த சுற்றுவட்டாரப் பகுதியில் மேற்கொள்ளப்படும் விசாரணை குறித்த கட்டுரை

இப்படி இந்த ஜூனியர் விகடன் இதழின் கட்டுரைகள் எல்லாமே தனிச்சிறப்பு. அது மட்டும் இல்லாமல் ஜூனியர் விகடனில் இன்னும் பல தகவல்களும், செய்திகளும் காத்திருக்கின்றன. படித்து மகிழுங்கள்.

மேலும் ஜூனியர் விகடனின் ஒரு வருட சந்தாவைப் பெற இந்த LINK- ஐ க்ளிக் செய்யவும்.

உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் விவரங்கள்

* Save ரூ.800 > ரூ.1749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.899 ரூபாய்க்கு பெறுங்கள்!

* Save ரூ.1,199> ரூ.2998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1799 ரூபாய்க்கு பெறுங்கள் கூடுதலாக 2 மாதம் இலவசம்!

* Save ரூ.11000 > ரூபாய் ₹19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா வெறும் ₹ 8999 ரூபாய்க்குப் பெறுங்கள்!