Published:Updated:

அடுத்து நடக்க உள்ள ரெய்டு லிஸ்ட் முதல் சீறும் சி.வி.சண்முகம் வரை.! - இந்த இதழ் ஜூனியர் விகடனில்

Junior Vikatan
News
Junior Vikatan

அடுத்தடுத்து நடக்கவுள்ள தேர்தல்கள்... வெல்லும் வாய்ப்பு யாருக்கு? முழுமையான அலசல்கள், அரசியல் தலைவர்களின் பிரத்யேகப் பேட்டிகள், உலக அரசியல், இந்திய அரசியல், தமிழக அரசியல் முழுவதையும் அலசி, ஆராய்ந்து உங்கள் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் செய்திகளும் தரவுகளும்..

இவை மட்டுமா... சிறப்பு அரசியல் கட்டுரைகள், விவாதங்கள், எக்ஸ்க்ளூசிவ் பேட்டிகள் என அனைத்தயும் சுமந்து வரும் ஜூனியர் விகடனின் இந்த இதழில் என்ன ஸ்பெஷல்

“தாய்லாந்தில் முதலீடு... தேர்தல் செலவுக்கு செக்...”

தாய்லாந்து முதலீடு, கிரிப்டோகரன்சி விவகாரம் என தங்கமணியின் காலைச் சுற்றும் கயிற்றில், தி.மு.க-வின் உள்ளாட்சித் தேர்தல் வியூகமும் இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்! முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்த ரெய்டின் பின்னணியும் வெளிவராத முக்கியத் தகவல்களும் அடங்கிய கவர் ஸ்டோரி

"மிஸ்டர் கழுகு"

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ஐவர் மீது நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகளை அடுத்து நடக்க உள்ள ரெய்டுகள்... லிஸ்டில் இருக்கும் மூன்று முக்கிய முன்னாள் அமைச்சர்கள் யார் யார்? எக்ஸ்க்ளூசிவ் தகவல்களுடன் "மிஸ்டர் கழுகு"

“சசிகலா என்ன சூப்பர் உமனா?’’ - சீறும் சி.வி.சண்முகம்

தீபா, தீபக் வேதா இல்லத்துக்குள் மகிழ்ச்சியோடு அடியெடுத்துவைத்திருக்கும் நேரத்தில், ‘தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய’ அனுமதியளித்திருக்கிறது நீதிமன்றம். இதையடுத்து மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கும் ‘ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை’ உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் நேர்காணல்...

“எழுவர் விடுதலை... உருகும் குடும்பத்தினர்... எங்களுக்கும் ஏக்கம் இருக்கிறது!”

‘எழுவர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது. அதேசமயம் கால தாமதம் செய்வதை ஏற்க முடியாது’ என்று கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலிருக்கும் ஏழு பேர் குடும்பத்தின் கண்ணீர்க்குரல்

ரத்த சபதம்!

சமீபகாலமாக பழிக்குப் பழியாக நடக்கும் கொலைகளால் பதறிப்போயிருக்கிறது திருச்சி காவல்துறை. கொலை மிரட்டல்... தலையை வெட்டிக் கொன்ற கும்பல்... ஒரு கொலைக்குப் பழிதீர்க்க கொலையானவரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் எச்சரிக்கை விடுத்து, சொல்லிவைத்து நடைபெற்ற இன்னொரு கொலையால் அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள் திருச்சி மக்கள்!

இப்படி இந்த இதழில் ஜூனியர் விகடனின் கட்டுரைகள் எல்லாமே தனிச்சிறப்பு. அது மட்டும் இல்லாமல் ஜூனியர் விகடனில் இன்னும் பல தகவல்களும், செய்திகளும் காத்திருக்கின்றன. படித்து மகிழுங்கள்.

ஜூனியர் விகடனின் ஒரு வருட சந்தாவைப் பெற இங்கே க்ளிக் செய்யவும்.

உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் விவரங்கள்

* Save ரூ.800 > ரூ.1749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.899 ரூபாய்க்கு பெறுங்கள்!

* Save ரூ.1,199> ரூ.2998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1799 ரூபாய்க்கு பெறுங்கள் கூடுதலாக 2 மாதம் இலவசம்!

* Save ரூ.11000 > ரூபாய் ₹19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா வெறும் ₹ 8999 ரூபாய்க்குப் பெறுங்கள்!