Published:Updated:

டென்ஷனில் ஸ்டாலின் முதல் நூல்விட்ட ராஜேந்திர பாலாஜி வரை...

Junior Vikatan
News
Junior Vikatan

அடுத்தடுத்து நடக்கவுள்ள தேர்தல்கள்... வெல்லும் வாய்ப்பு யாருக்கு? முழுமையான அலசல்கள், அரசியல் தலைவர்களின் பிரத்யேகப் பேட்டிகள், உலக அரசியல், இந்திய அரசியல், தமிழக அரசியல் முழுவதையும் அலசி, ஆராய்ந்து உங்கள் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் ஜூனியர் விகடனின் இந்த இதழில்...

அமைச்சர்களுக்கு வார்னிங்... அதிருப்தியில் நிர்வாகிகள்... டென்ஷனில் ஸ்டாலின்!
வழக்கமாக தி.மு.க கூட்டங்கள் கூட்டப்படும் போதெல்லாம், எதற்காக அந்தக் கூட்டம் கூட்டப்படுகிறது என்கிற ‘பொருள்’ அழைப்பிதழிலேயே இருக்கும். ஆனால், டிசம்பர் 18 கூட்டத்துக்கு அப்படி எந்தப் பொருளும் இடம்பெறவில்லை. இதைவைத்தே, ‘உதயநிதியை முன்னிலைப் படுத்துவதற்கு தான் கூட்டம் நடைபெறுகிறது என்கிற பரபரப்பு எழுந்தது. மாவட்டச் செயலாளர்கள் - அமைச்சர்கள் செய்யும் ‘ஸ்வீட் பாக்ஸ் தகராறுகள், உட்கட்சிப் பஞ்சாயத்துகள்...’ என்று தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் கூட்டம், முதல்வர் ஸ்டாலினின் வாள்வீச்சால் அதிருப்தியோடு கலைந்துபோயிருக்கிறது. நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது குறித்து சுவாரஸ்ய தகவல்களுடன் கவர் ஸ்டோரி.

“ஜெயிலுக்குள்ள உட்கார முடியாது!” நூல்விட்ட ராஜேந்திர பாலாஜி... கைவிட்ட டாடி...
தமிழக போலீஸுக்கு தண்ணி காட்டும் ராஜேந்திர பாலாஜி முதல் ஆபாச வீடியோ விவகாரத்தில் அடிபடும் ஆளுங்கட்சித் தலைகள் வரை.. பரபரப்பான மிஸ்டர் கழுகு...

MK Stalin
MK Stalin

வாக்குரிமையைப் பறிக்கும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா!
குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைய இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில் நாடாளுமனற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் அமளி, ஆளும் தரப்பின் அட்ராசிட்டிகள் உள்ளிட்டவை குறித்து முனைவர் ரவிக்குமார் எம்.பி எக்ஸ்க்ளூசிவ் கட்டுரை

“ஏழைகளுக்கும் கிராமங்களுக்கும் சேவை கிடைக்காது! புதிய மின்சாரச் சட்டம் வரமா, சாபமா?
நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று மத்திய பா.ஜ.க அரசு தீவிரம் காட்டிவரும் மசோதாக்களில் ஒன்று, மின்சாரச் சட்டத் திருத்த மசோதா 2021. மின் விநியோகத்தில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க வழி வகுக்கும் மின்சாரச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இனி தனியார் நிறுவனங்களிடமிருந்து, நுகர்வோர் நேரடியாக மின்சாரம் வாங்கும் சூழல் ஏற்படும் என்கிறார்கள். மக்களுக்கு இது சாதகமா, பாதகமா?

“பழைய சீமானாக இருந்தால், செருப்பால் அடித்தேயிருப்பேன்!’’
‘சீமானுக்கு ஓட்டுப் போட்டால், பா.ஜ.க உள்ளே வந்துவிடும்’ என்று தொடர்ச்சியாக சில நாய்கள் பேசிவருகின்றன... வெறுப்பு வருமா, வராதா? தி.மு.க தலைமை மற்றும் அரசு குறித்து விலாசும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேர்காணல்...

இப்படி இந்த இதழின் ஜூனியர் விகடனின் கட்டுரைகள் எல்லாமே தனிச்சிறப்பு. அது மட்டும் இல்லாமல் ஜூனியர் விகடனில் இன்னும் பல தகவல்களும், செய்திகளும் காத்திருக்கின்றன. படித்து மகிழுங்கள்.

மேலும் இந்த இதழின் ஜூனியர் விகடனின் ஒரு வருட சந்தாவைப் பெற கீழே உள்ள LINK- ஐ க்ளிக் செய்யவும்.

உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் விவரங்கள்

* Save ரூ.800 > ரூ.1749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.899 ரூபாய்க்கு பெறுங்கள்!

* Save ரூ.1,199> ரூ.2998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1799 ரூபாய்க்கு பெறுங்கள் கூடுதலாக 2 மாதம் இலவசம்!

* Save ரூ.11000 > ரூபாய் ₹19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா வெறும் ₹ 8999 ரூபாய்க்குப் பெறுங்கள்!