அவசரத்தில் தி.மு.க… அந்தரத்தில் அ.தி.மு.க… பரிதவிப்பில் பா.ஜ.க… பரபர நகர்ப்புறத் தேர்தல்!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை ஜனவரி 22-ம் தேதி, தேர்தல் ஆணையம். கூட்டணி, பங்கீடு, நிதி, உள்ளடி வேலைகள் எனத் தமிழ்நாட்டின் முக்கியக் கட்சிகளுக்குள் இப்போதே குஸ்திகள் ஆரம்பித்துவிட்டன. “ஆளுங்கட்சியாக இருந்தாலும், தடுமாற்றத்துடன்தான் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது தி.மு.க. ஆர்வமில்லாமல் கடமைக்குத்தான் தேர்தலைச் சந்திக்கிறது அ.தி.மு.க. தனது கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-விடம் வார்டுகளைக் கேட்டு, மிரட்டவும் முடியாமல் கெஞ்சவும் முடியாமல் பரிதவிக்கிறது பா.ஜ.க. காங்கிரஸுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான்” என அந்தந்தக் கட்சிக்காரர்களே சொல்கின்றனர். தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டின் முக்கியக் கட்சிகளின் நிலையையும் வியூகங்களையும் விவரிக்கிறது கவர் ஸ்டோரி
Link: https://vikatanmobile.page.link/tsSJ
600 கோடி ரூபாய் சொத்து குவித்தாரா அன்பழகன்.. லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பின்னணி...”
ஊழல் புகாரில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களை வரிசைக்கட்டி ரெய்டு நடத்திவருகிறது தி.மு.க அரசு. எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோரைத் தொடர்ந்து ஆறாவது நபராகத் தருமபுரி மாவட்டத்தில் கோலோச்சும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனை வளைத்திருக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. ரெய்டின் பின்னணி குறித்து ஓர் அலசல் கட்டுரை

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகவுன்சிலர் வேட்பாளர் லிஸ்ட்... கட்சியினருக்கு செக் வைத்த ஸ்டாலின்!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க நினைத்த தமிழ்நாடு அரசு, ராணுவப் பாதுகாப்பு கேட்கும் பா.ஜ.க., ரெய்டுகளில் சிக்கித் தவிக்கும் அ.தி.மு.க எனத் தமிழ்நாட்டு அரசியலின் மிக முக்கிய நிகழ்வுகளின் வெளிவராத சுவாரஸ்யத் தகவல்களுடன் வருகிறது மிஸ்டர் கழுகு…
Link: https://vikatanmobile.page.link/Yxwg
இருளர்கள் என்றாலே திருடர்களா?” கொதிக்கும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்… பொய்வழக்குச் சர்ச்சையில் விருத்தாச்சலம் காவல் நிலையம்…
நாடோடிப் பழங்குடிகளான இருளர் சமூகத்தினர்மீது, பொய் வழக்குகளைக் காவல்துறை திணிக்கும் விதத்தையும், அவர்கள்மீது தொடுக்கப்படும் அத்துமீறல்களையும் வன்முறையையும் மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்தப் படம், கடலூர் மாவட்டம் கம்மாபுரம் காவல் நிலையத்தில் 1993-ம் ஆண்டு நடைபெற்ற லாக்கப் மரணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தற்போது அதேபோன்ற பொய்வழக்குப் புகாரில் சிக்கியிருக்கிறது விருத்தாசலம் காவல் நிலையம். அதன் பின்னணி குறித்து விவரிக்கும் சிறப்புக் கட்டுரை…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“பிரதமரை இழிவுப்படுத்தினால், அது நம் நாட்டுக்கே இழிவு!’’ - கொந்தளிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்
பிரதமர் மோடியை அவதூறு செய்துவிட்டனர்”என்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எதிராக தமிழக பா.ஜ.க-வினர் பொங்கிக்கொண்டிருக்க... குடியரசு தின அணிவகுப்பில் தங்களது அலங்கார வாகனங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் குறித்து தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் ஒரு நேர்காணல்...
Link: https://vikatanmobile.page.link/9QW4
இப்படி இந்த இதழில் ஜூனியர் விகடனின் கட்டுரைகள் எல்லாமே தனிச்சிறப்பு. அது மட்டும் இல்லாமல் ஜூனியர் விகடனில் இன்னும் பல தகவல்களும், செய்திகளும் காத்திருக்கின்றன. படித்து மகிழுங்கள்.
மேலும் இந்த இதழின் ஜூனியர் விகடனின் ஒரு வருட சந்தாவைப் பெற இங்கு க்ளிக் செய்யவும்.
உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் விவரங்கள்
* Save ரூ.850 > ரூ.1,749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.899-க்குப் பெறுங்கள் மேலும் இதனுடன் ரூ.100 மதிப்புள்ள E-Books இலவசம்!
* Save ரூ.1,199 > ரூ.2,998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1,799-க்குப் பெறுங்கள்! கூடுதலாக 1 மாத சந்தா இலவசம் + ரூ.100 மதிப்புள்ள E-Books இலவசம்!
* Save ரூ.11,000 > ரூ.19,999 மதிப்பிலான டிஜிட்டல் வாழ்நாள் சந்தா வெறும் ரூ.8,999 மட்டுமே!
விகடன் டிஜிட்டல் சந்தா பலன்கள்: வெப், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம் | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்யும் வாய்ப்பு | விகடன் App-ல் இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதி | விளம்பரக் குவியல் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவம் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை!