Published:Updated:

வரியைச் சேமிக்கும் வழிகள் முதல் சொந்த வீடு வாங்க சூப்பர் டிப்ஸ் வரை!

Nanayam Vikatan Digital Subscription Offers

சேமிப்பு, முதலீடு, காப்பீடு, வணிகம் மற்றும் நிதி மேலாண்மை சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் உற்ற தோழனாய் வாரம்தோறும் வழிகாட்டும் உங்கள் நாணயம் விகடனின் இந்த இதழில் என்ன ஸ்பெஷல்..!

வரியைச் சேமிக்கும் வழிகள் முதல் சொந்த வீடு வாங்க சூப்பர் டிப்ஸ் வரை!

சேமிப்பு, முதலீடு, காப்பீடு, வணிகம் மற்றும் நிதி மேலாண்மை சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் உற்ற தோழனாய் வாரம்தோறும் வழிகாட்டும் உங்கள் நாணயம் விகடனின் இந்த இதழில் என்ன ஸ்பெஷல்..!

Published:Updated:
Nanayam Vikatan Digital Subscription Offers
IT
IT

நெருங்கும் மார்ச் 31...சரியான நேரம்... சரியான திட்டம்... வரியைச் சேமிக்கும் வழிகள்!


வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் இந்த நிதி ஆண்டுக்கான முதலீட்டை நாம் முடித்தாக வேண்டும். கடைசி நேரத்தில் தவறான முதலீட்டை நாம் தேர்வு செய்வோம். இப்போதிருந்தே ஆறஅமர யோசித்தால், நம்மால் சரியான திட்டங்களைத் தேர்வு செய்ய முடியும். 80C பிரிவில் ரூ.1.50 லட்சத்தை எதில் முதலீடு செய்தால், நமக்குக் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதை சொல்லும் கட்டுரை இது.

Link: https://bit.ly/33ZPTpB

உங்கள் போர்ட்ஃபோலியோவில் எத்தனை ஃபண்டுகள் இருக்கலாம்?
நம்மில் பலரும் பல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பணத்தைப் போடுகிறார்கள். இதனால் ஒருவரே 20, 30 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வைத்திருக்கிறார். ஒரு சரியான போர்ட்ஃபோலியோவில் என்பது எத்தனை ஃபண்ட் திட்டங்கள் இருக்கலாம் என்பத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படியுங்கள்...

Link: https://bit.ly/3GZs285

Pension Scheme
Pension Scheme

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் ஓய்வுக் காலத் திட்டம்...நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்!
நமது ஓய்வுக் காலத்தில் ரூ.1 கோடி இருந்தால் போதுமா, அதற்குமேலும் வேண்டுமா, ஓய்வுக் காலத்துக்குத் தேவைப்படும் இந்தப் பணத்தை எந்த வகைத் திட்டங்கள் மூலம் சேர்ப்பது என்பது உள்பட ஏழு முக்கியமான விஷயங்களைச் சொல்லும் இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கலாமே...!

Link: https://bit.ly/32s0byl

24 வயதில் 12 கோடி டேர்ன் ஓவர்...கலக்கும் குமரி ஷாப்பி...!
கன்னியாகுமரி 24 வயதான தீபின் என்கிற இளைஞர் குமரி ஷாப்பி என்கிற பெயரில் ஒரு ஆன்லைன் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவர் சந்தித்த சவால்கள் என்ன, பல விதமான தடைகளை எப்படிக் கடந்துவந்தார் என்பதைச் சொல்லும் உத்வேகமாக கட்டுரை இது.

Link: https://bit.ly/32puLIS

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிக்கல் இல்லாமல் சொந்த வீடு வாங்க சூப்பர் டிப்ஸ்!
சொந்த வீடு வாங்குவது என்பது நம் வாழ்க்கையில் மட்டுமே நடக்கும் விஷயம். இதை சரியாக செய்யாமல் போவதால், பலரும் வாழ்க்கை முழுக்க கஷ்டப்படுகிறார்கள். சிக்கல் இல்லாமல் சொந்த வீடு வாங்க நீங்கள் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் தெரியுமா?

Link: https://bit.ly/32s0BVr

இப்படி இந்த இதழில் நாணயம் விகடனின் கட்டுரைகள் எல்லாமே தனிச்சிறப்பு. அது மட்டும் இல்லாமல் நாணயம் விகடனில் இன்னும் பல தகவல்களும், செய்திகளும் காத்திருக்கின்றன. படித்து மகிழுங்கள்.

மேலும் நாணயம் விகடனின் ஒரு வருட சந்தாவைப் பெற இங்கே க்ளிக் செய்யவும்.

உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் விவரங்கள்

* Save ரூ.850 > ரூ.1,749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.899-க்குப் பெறுங்கள்.

* Save ரூ.1,199 > ரூ.2,998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1,799-க்குப் பெறுங்கள்! கூடுதலாக 2 மாத சந்தா இலவசம்.

* Save ரூ.11,000 > ரூ.19,999 மதிப்பிலான டிஜிட்டல் வாழ்நாள் சந்தா வெறும் ரூ.8,999 மட்டுமே!

விகடன் டிஜிட்டல் சந்தா பலன்கள்: வெப், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம் | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்யும் வாய்ப்பு | விகடன் App-ல் இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதி | விளம்பரக் குவியல் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவம் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism