vikatan.com-ஐ எளிமையும் இனிமையுமாக வடிவமைத்திருக்கிறோம். மொபைல், டெஸ்க்டாப், APP என எதில் வாசித்தாலும், user experience முன்பைவிட நன்றாக இருக்கும் வகையில் டிசைன் செய்திருக்கிறோம். இதை சில பக்கங்களில் பரிசோதித்து, கிடைக்கப்பெற்ற வாசகர் கருத்துக்களைக் கொண்டு இப்போது ஒட்டுமொத்த தளத்தையும் மாற்றி அமைத்திருக்கிறோம். இந்தப் புதிய வடிவத்தில் பின்வரும் அம்சங்கள் உங்களைக் கவரும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு...
* அரசியல், சினிமா, பெண்கள் நலம், டெக்னாலஜி, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல், விளையாட்டு, ஆட்டோமொபைல் என ஒவ்வொரு துறைக்குமான செய்திகளுக்கு எக்ஸ்க்ளூசிவ் home page- அமைக்கப்பட்டிருக்கிறது.
News: https://vikatan.com/news
Cinema: https://vikatan.com/cinema
Women: https://vikatan.com/women
Gadgets: https://vikatan.com/gadgets
Spiritual: https://vikatan.com/spiritual
Lifestyle: https://vikatan.com/lifestyle
Sports: https://sports.vikatan.com/
* 'உலகக்கோப்பையில் இந்தியாவின் சூப்பர் 6 அஸ்திரங்கள்', 'டிக்டாக்கின் டாப் 10 தமிழச்சி'கள், 'தண்ணீர் பிரச்னை - 360* அலசல்', 'விகடன் க்ளாசிக்ஸ்', 'வேள்பாரி கலெக்ஷன்' என ஒரு டாபிக் சார்ந்த முழுமையான தொகுப்புகளை ஒரே கலெக்ஷனாக வாசிக்கலாம்.
https://vikatan.com/bundle/water-scarcity
https://vikatan.com/bundle/worldcup2019
* வார்த்தைகள் மட்டுமே அடங்கிய கட்டுரைகள் மட்டுமல்லாமல், live அப்டேட்ஸ், லிஸ்டிகில், ரிவ்யூ, interactive என விதவிதமான வாசிப்பனுபவம் இனி விகடனில் கிடைக்கும்.
உங்கள் வாசிப்பனுவத்தை மேன்மையாக்கும் மேலும் பல வசதிகளை சேர்த்திருக்கிறோம். அவற்றை அனுபவித்து, அது தொடர்பான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். குறைகளை சரிசெய்து, நிறைகளை அதிகரிக்க காத்திருக்கிறோம்..!
அன்பும் நன்றியும்,
விகடன் டீம்!