Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

அறிவிப்பு

தண்டோரா

அறிவிப்பு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். உங்கள் பகுதியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் குறித்து, மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப்: 99400 22128 ஆகியவற்றுக்கு அனுப்பவும்.

- ஆசிரியர்

இலவச பயிற்சி

நாட்டுக்கோழி வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி நிலையத்தில், ஏப்ரல் 12-ம் தேதி ‘பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு’, 19-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’; 20-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’; 21-ம் தேதி, ‘இயற்கை இடுப்பொருள் தயாரிப்பு’; 26-ம் தேதி ‘மண்புழு உரம் தயாரிப்பு’ 27-28 தேதிகளில் ‘ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை அமைத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716

தண்டோரா

கட்டணப் பயிற்சி

மீன் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ‘நெற்பயிர் சாகுபடிக் கேற்ற மண் மற்றும் நீர்மேலாண்மை முறைகள்’, 20-ம் தேதி ‘கிஃப்ட் திலேபியா மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் இலவச பயிற்சிகளாக நடைபெற உள்ளன. ஏப்ரல் 21-ம் தேதி ‘ஒருங்கிணைந்த பண்ணையத்தில் இயற்கை வள மேலாண்மை முறைகள்’, 22-ம் தேதி தேதி ‘கெண்டை மீன் வளர்ப்பு முறைகள்’ ஆகிய பயிற்சிகள் கட்டணப் பயிற்சிகளாக நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism