கல்யாண வரம் தரும் மகாலட்சுமி!
கேரளம் - ஆலப்புழா மாவட்டம், பள்ளிப்புரம் எனும் கிராமத்தில் உள்ள மகாலட்சுமி ஆலயம் பிரசித்திபெற்றது. மாசிமகத்தன்று இங்கு நிகழும் அபூர்வ திருவிழா அற்புதபலன்களைத் தரவல்லது. அந்த விழா பற்றியும், இங்கு கொலுவிருக்கும் மகாலட்சுமியின் மகத்துவங்கள் பற்றியும் விவரிக்கும் சிறப்புக்கட்டுரை.
வாமன க்ஷேத்திரம் திருக்குறுங்குடி
நெல்லை - வள்ளியூர் பாதையில் அமைந்துள்ளது திருக்குறுங்குடி. ஆறு பெருமாள்கள் அருளும் அபூர்வ தலம் இது. ஆறு பெருமாள்கள் யார், யார், இந்த ஆலயத்தில் வேறு என்னனென்ன மகிமைகள் என்பவை குறித்த விரிவான தகவல்கள்!
சிவமயம்
நிறைய ஞானநூல்கள் சைவத்தில் உண்டு என்றாலும் திருவாசகத்துக்குச் சிறப்பு ஏன், சிவனடியார்கள் பேதம் பார்க்கலாமா... இதுபோன்ற கேள்விகளுக்கு திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா அளிக்கும் விரிவான விளக்கங்கள்!
வெள்ளை நிறத்தில் அதிசய லிங்கம்!
திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் சாலையில் சுமார் 7 கி.மீ தொலைவில், சிறுதாவூர் தாண்டியதும் ஆமூர் அருகில் உள்ளது ஒரு சிவாலயம். இங்குள்ள சிவலிங்கம் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது. அதற்குக் காரணம் என்ன, இந்த லிங்கத்தை தரிசித்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
இந்த ஆலயத்தில் பைரவ மூர்த்தம் தினமும் வளர்வதாகச் சொல்கிறார்கள்! இதுபோன்ற சிலிர்ப்பூட்டும் தகவல் தொகுப்பு இந்தக் கட்டுரை!
ஹோமப் பிரசாத நாணயத்தை என்ன செய்யலாம்?
ஹோமப் பிரசாதமாகத் தரப்படும் நாணயங்களை மணிபர்ஸில் வைத்துக்கொள்ளலாமா?, மாசி மகத்தில் எப்படி வழிபடுவது? ஒரே நைவேத்தியத்தை எல்லா தெய்வங்களுக்கும் படைக்கலாமா? இதுபோன்ற ஆன்மிகக் கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார் காளிகாம்பாள் கோயில் சண்முகசிவாசார்யர்!
சித்தர்கள் வழிபடும் பைரவபுரி!
கும்பகோணத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சோழபுரம். இங்கு எட்டு எனும் எண்ணுக்குச் சிறப்பு உண்டு. அதேபோல் மூளை தொடர்பான நோய்களைத் தீர்க்கவல்ல விசேஷ வழிபாடும் உண்டு. இதுபற்றிய விவரங்கள் இந்தக் கட்டுரையில்.
இப்படி இந்த இதழ் சக்தி விகடனின் கட்டுரைகள் எல்லாமே தனிச்சிறப்பு. அது மட்டும் இல்லாமல் சக்தி விகடனில் இன்னும் பல தகவல்களும், செய்திகளும் காத்திருக்கின்றன. படித்து மகிழுங்கள்.
மேலும் சக்தி விகடனின் ஒரு வருட சந்தாவைப் பெற இங்கு க்ளிக் செய்யவும்.
உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் முழு விவரங்கள்
* Save ரூ.850 > ரூ.1,749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷன் ரூ.899 ரூபாய் மட்டுமே! மேலும் இதனுடன் 1 மாத சந்தா இலவசமாகப் பெறுங்கள்!
* Save ரூ.1,199 > ரூ.2,998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷன் ரூ.1,799 மட்டுமே! மேலும் இதனுடன் 2 மாத சந்தா இலவசமாக பெறுங்கள்!
* Save ரூ.11,000 > ரூ.19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா வெறும் ரூ.8,999 மட்டுமே! மேலும் இதனுடன் ரூ.500 மதிப்புள்ள E-Books இலவசமாகப் பெறுங்கள்!
விகடன் டிஜிட்டல் சந்தா பலன்கள்: வெப், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம் | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்யும் வாய்ப்பு | விகடன் App-ல் இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதி | விளம்பரக் குவியல் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவம் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை!