Published:Updated:

உங்களின் ஐடியா ஆனந்த விகடன் கார்ட்டூனாக வர வேண்டுமா? #PepsodentCartoon

தேர்ந்தெடுக்கப்படும் அருமையான கான்செப்ட்/ஐடியாக்கள் இரண்டுக்கு தலா ரூ. 3000 அமேசான் கிஃப்ட் வவுச்சர் பரிசு காத்துள்ளன!

பெரிய விஷயங்களைச் சின்னதாய்ச் சொல்லி புரிய வைப்பதுதான் இன்டர்நெட் மீம்ஸ் -ன் பலம். மீம்ஸுக்கு எல்லாம் முன்னோடி என்றால் அவை கருத்துச் சித்திரங்கள்தான்... ஓராயிரம் வார்த்தைகளின் கனத்தை ஒரே பக்கத்தில் கடத்தக் கூடியவை கார்ட்டூன் சித்திரங்கள். மாலி, கோபுலு, மதன், ஹாசிஃப் கான் என்று தமிழ் இதழ்களில் கார்ட்டூன் சித்திரங்கள் மூலம் கவனத்தை ஈர்த்த ஜாம்பவான்கள் பலர்! இன்டர்நெட் மீம்ஸ் பட்டையைக் கிளப்பும் இந்த நேரத்திலும் கார்ட்டூன் கருத்துகளின் மவுசு குறையவே இல்லை! அந்த வரிசையில் ஆனந்த விகடன் மற்றும் பெப்சொடெண்ட் இணைந்து வழங்கும் கார்ட்டூன் பகுதிதான் 'சுத்தமான வாய், சுத்தமான பேச்சு!'

கடந்த வாரங்களில்.

வாராவாரம் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை பேசு பொருளாகக் கொண்டு, ஆனந்த விகடனில் வெளிவருகிறது 'சுத்தமான வாய், சுத்தமான பேச்சு' கார்ட்டூன் பகுதி. அரசியல், சினிமா, விளையாட்டு, சோஷியல் மீடியா டிரென்ட் என்று பல முக்கிய நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நடக்கின்றன. அவற்றுள் எந்தவொரு நெகட்டிவ் ஆன விஷயத்துக்கும் பாசிட்டிவான ட்விஸ்ட் கொடுப்பதுதான் சுத்தமான வாய் சுத்தமான பேச்சு பகுதியின் சிறப்பம்சம்.

சில கார்ட்டூன்கள் உங்கள் பார்வைக்கு.

நீங்களும் கார்ட்டூனுக்கு ஐடியா கொடுக்கலாம்!

சுத்தமான வாய், சுத்தமான பேச்சு கார்ட்டூன் பகுதியில் உங்களின் நேர்மறையான கருத்தும் இடம் பெற வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கான வாய்ப்பு இதோ...

உங்கள் ஃபோனை எடுங்க...

* 'சுத்தமான வாய்... சுத்தமான பேச்சு' கார்ட்டூனுக்கு நீங்கள் கொடுக்கும் ரேட்டிங் என்ன? (5-க்குள்)

* அதேமாதிரி, இந்தப் பகுதியில் வரும் குட்டிப் பையன் கதாபாத்திரத்துக்துக்கு க்யூட்டா, செமையா ஒரு பேர் வைங்க.

* கார்ட்டூனுக்கு உங்களின் நறுக் கான்செப்ட்/ஐடியாக்களை அனுப்பி வையுங்க.

அழகான பெயர் சூட்டும் வாசகருக்கு ரூ. 4000 அமேசான் கிஃப்ட் வவுச்சரும், தேர்ந்தெடுக்கப்படும் அருமையான கான்செப்ட்/ஐடியாக்கள் இரண்டுக்கு தலா ரூ. 3000 அமேசான் கிஃப்ட் வவுச்சர் பரிசும் காத்துள்ளன!

உங்கள் ரேட்டிங், பெயர் மற்றும் கான்செப்டை 97909 90404 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்புங்க! என்ன, ஃபோனை எடுத்துட்டீங்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு