Published:Updated:

தோற்றத்தில் மட்டுமல்ல... வாசிப்பின் வழியிலும் நமது பாரம்பர்யத்தைப் போற்றுவோம்!

விகடன் ஆன்லைன் சந்தா
விகடன் ஆன்லைன் சந்தா

எப்படிப் பயணங்களில் விகடன் இதழ்கள் உங்களுடன் பயனிக்குமோ அதே அனுபவத்தை ஆன்லைன் சந்தாவும் உங்களுக்கு அளிக்கிறது

நமது பாரம்பர்யத்தையும் கலாசாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் உடைகளுக்கு மட்டுமல்ல, 95 வருட பாரம்பர்யம் மிக்க விகடனுக்கும் முக்கியப் பங்குண்டு அல்லவா?! அதனால் சர்வதேச வேட்டி தினமான இன்று வாசகர்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வாரி வழங்குகிறது உங்கள் விகடன்!

இந்தச் சிறப்புச் சலுகையில் ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், நாணயம் விகடன், சக்தி விகடன், பசுமை விகடன், மோட்டார் விகடன் என அனைத்து விகடன் இதழ்களையும் (ப்ரீமியம் கன்டென்ட்) டிஜிட்டலில் படித்துப் பயன்பெறுவதோடு, 2006 முதல் இன்று வரையிலான 15 ஆண்டு கால பொக்கிஷக் கட்டுரைகளையும் படித்து மகிழலாம்!

என்னென்ன சலுகைகள்?

* Save ரூ.750! ரூபாய் ₹1,749 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தா வெறும் ₹ 999 ரூபாய்க்கும் கூடுதலாக ₹100 க்கு e-books கூப்பனும் இலவசம்!

* Save ரூ.1700! ரூபாய் ₹4,499 மதிப்பிலான 3 வருட டிஜிட்டல் சந்தா ₹ 2,799 ரூபாய்க்கும் கூடுதலாக ₹100 க்கு e-books கூப்பனும் இலவசம்!

* Save ரூ.10000! ரூபாய் ₹19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா ₹ 9,999 ரூபாய்க்கும் கூடுதலாக ₹1000 க்கு e-books கூப்பனும் இலவசம்!

நீங்கள் சந்தாதாரர் ஆனதும் என்னென்னப் பயன்களைப் பெறுவீர்கள்?

எப்படிப் பயணங்களில் விகடன் இதழ்கள் உங்களுடன் பயனிக்குமோ அதே அனுபவத்தை ஆன்லைன் சந்தாவும் உங்களுக்கு அளிக்கிறது. விகடன் இதழ்களை மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்து படிக்க முடியும். வீட்டில் லேப்டாப், டெஸ்க்டாப் அனைத்திலும் லாகின் செய்து உங்கள் குடும்பத்தினருடன் படிக்க முடியும் | மேலும் ஒரே நேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்ய முடியும் | விகடன் App-ல் இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதியும் உண்டு | விளம்பரக் குவியல் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவத்தைப் பெறுங்கள் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை!

அடுத்த கட்டுரைக்கு