Published:Updated:

வணக்கம்

வணக்கம்
பிரீமியம் ஸ்டோரி
வணக்கம்

நன்றி சொல்லி வணங்குகிறான் விகடன்!

வணக்கம்

நன்றி சொல்லி வணங்குகிறான் விகடன்!

Published:Updated:
வணக்கம்
பிரீமியம் ஸ்டோரி
வணக்கம்

துயரம் சூழ்ந்திருக்கும் வேளையில் தோள் கொடுத்து உதவுபவர்களே சமுதாயத்தின் நம்பிக்கைக்குரிய மனிதர்கள். கொரோனா என்னும் அபாயம் நம்மை அச்சுறுத்தும் வேளையில் அதை எதிர்த்துப் போராடும் தேசத்தின் யுத்தத்தில் முன்னணிப் படைவீரர்களாய் நிற்கிறார்கள், மரியாதக்குரிய மகத்தான மனிதர்கள்.

வணக்கம்
வணக்கம்

மருத்துவர்கள், செவிலியர்கள்,

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்,

இதர மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள்

என தன் உடல்நலம், சுய பாதுகாப்பு குறித்துக்கூட கவலைப்படாமல் மக்களின் நலனுக்காக உழைக்கும் அத்தனை பேருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி சொல்லி வணங்குகிறான் விகடன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism