Published:Updated:

விகடன் ஆப்-ல் தினமும் பரிசுமழை… வாசகர்களின் பேராதரவுடன் #VikatanDailyQuizChallenge

Vikatan DailyQuiz
News
Vikatan DailyQuiz

இந்தப் போட்டி நடைபெறும் நேரத்தில் விகடன் App-ன் முகப்புப் பக்கத்தின் மேல் பகுதியிலேயே விவரமும் இணைப்பும் இருக்கும். அதை க்ளிக் செய்து ஈஸியான கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க.

வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற #VikatanDailyQuiz மீண்டும் அதிரடியாக ஆரம்பித்துவிட்டது. சினிமா பாணியில் சொல்லணும்னா BLOCKBUSTER வெற்றின்னு தான் சொல்லணும். ஒவ்வொரு நாளும் போட்டியில கலந்துக்குற மக்களோட எண்ணிக்கை காட்டாற்று வெள்ளம் மாதிரி அதிகமாகிட்டே போகுது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்குன நம்ம #VikatanDailyQuizChallenge-ல் தினமும் ரூ.1,000 பரிசுத் தொகை வெற்றியாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

12-01-2022 போட்டியின் வெற்றியாளர்கள
Sowmya Vijayaganesh, Meenakshi Mohan, Shamili, Dhanam, Pradeepan, Ishwarya, Manikandan D Dharman, Halilur Rahman, Sharmi bala and Ramesh

அவர்களுக்கு தலா ரூ.100 மதிப்பிலான அமேசான் கிப்ட் கார்ட் பரிசாக வழங்கவிருக்கிறோம்.

நீங்களும் #VikatanDailyQuizChallenge-ல் கலந்துகொண்டு, ரூ.1,000 வரையிலான அமேசான் கிப்ட் கூப்பனை பரிசாக வெல்ல வேண்டுமா? முதலில் விகடன் App-ஐ டவுன்லோடு பண்ணி ரெஜிஸ்டர் பண்ணுங்க. தினமும் இந்திய நேரப்படி மதியம் 2 மணியில் இருந்து குவிஸ் தொடங்கும்.

இந்தப் போட்டி நடைபெறும் நேரத்தில் விகடன் App-ன் முகப்புப் பக்கத்தின் (HOME PAGE ) மேல் பகுதியிலேயே விவரமும் இணைப்பும் இருக்கும். அதை க்ளிக் செய்து ஈஸியான கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க.

உங்களோட அறிவுக்கு தீனி போடுற நம்ம #VikatanDailyQuizChallenge உங்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு. கூடவே உங்களை உற்சாகப்படுத்த பரிசுத்தொகை... இந்த நல்ல வாய்ப்பை நழுவ விடாதீர்கள். போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz