Published:Updated:

சிறப்பான சலுகைகளுடன் இந்த வார சக்தி விகடன்!

Sakthi Vikatan
News
Sakthi Vikatan

இந்த வார சக்தி விகடனின் கட்டுரைகள் எல்லாமே தனிச்சிறப்பு.. அது மட்டும் இல்லாமல் சக்தி விகடனில் இன்னும் பல பக்தி பரவசமூட்டும் செய்திகள் காத்திருக்கின்றன!

காற்றைப்போல் ஆன்மிகத்தை சுவாசிக்க யாருக்கு தான் விருப்பம் இருக்காது. அப்படி கறைபடியா இறையருளைக் கண்முன்னே கொண்டுவந்து ஜோதிடம், ஆன்மிகம், திருத்தலங்கள், திருக்கதைகள், விழாக்கள், விசேஷங்கள் என கடவுச்சீட்டு இல்லாமல் ஆன்மிகப் பயணம் அருளும் சக்தி விகடன் இந்த வார இதழ் உள்ளடக்கிய விஷயங்கள் என்னவென்று பார்த்தால்.

சுவாமி சரணம்

ஐயப்பமார்கள் விரதம் இருக்கும் இந்தப் புண்ணியக் காலத்தில் சாஸ்தாவின் மகிமைகள், சபரிமலை ரகசியங்கள், சாஸ்தாவின் ஆலயங்கள், விரத நியதிகள் என ஐயப்பமார்கள் அவசியம் படிக்க வேண்டிய அபூர்வத் தகவல்கள் இந்த பதிப்பில் சிறப்பாக எடுத்து சொல்லப்பட்டிருக்கிறது.

நெல்லைச் சீமையில் நடராஜ தரிசனம்!

திருவாதிரை - நடராஜரை தரிசிக்க உகந்த திருநாள்! நடராஜர் என்றதும் நம் நினைவுக்கு வருவது சிதம்பரம்தான். இந்தத் தலத்துடன் தொடர்புடைய வேறு நான்கு தலங்கள் நெல்லையிலும் உண்டு. இவை திருவாதிரையில் தரிசிக்க வேண்டிய ஐந்து நடராஜ தலங்கள் - ஒரே சிற்பி செய்த ஐந்து அதிசய சிலைகள் என்று இந்த கோவில்களின் பல அபூர்வ திருக்கதைகளைக் கொண்டிருக்கிறது இந்த இதழ்.

பதவி யோகம் அருளும் பெரம்பூர் முருகன் கோயில்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகில், சுப்ரமணியரை தரிசித்து வழிபட்டால், இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்; புதிய பதவி யோகம் வாய்க்கும். மேலும் புத்திர பாக்கியம் அருளும் ஆலயமாகவும் கல்யாணத் தடையை நிவர்த்தி செய்யும் தலமாகவும் இது விளங்குகிறது. பெரம்பூர் முருகன் கோயில் மகிமைகள் இந்த இதழில் சிறப்பாக எடுத்து சொல்லப்பட்டுள்ளது.

`தில்லையைச் சொல்ல எல்லையும் உண்டோ?’

கூத்தனே மூலவராக அமைந்திருக்கும் ஒரே ஒரு தலம் சிதம்பரம் மட்டுமே! நள்ளிரவில் அனைத்து ஊர்களின் தெய்வ சக்திகளும் சங்கமிக்கும் சிதம்பரம் - இப்படி நமக்குத் தெரியாத பல அற்புதங்களை எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளது இந்த வார இதழ்.

சித்தர் கொடுத்த உத்தரவு!

சித்தர்கள் என்றதுமே பதினெண் சித்தர்களும் அவர்களின் மகிமைகளுமே நம் மனக்கண்ணில் விரியும். சின்னமனூர் அருகில் கோரக்கர் வழிவந்த சடையாண்டி சித்தர் நிகழ்த்திய அற்புதங்களை மிக அழகாக எடுத்துரைத்துள்ளது இந்த இதழ்.

இப்படி இந்த வார சக்தி விகடனின் கட்டுரைகள் எல்லாமே தனிச்சிறப்பு. அது மட்டும் இல்லாமல் சக்தி விகடனில் இன்னும் பல பக்தி பரவசமூட்டும் செய்திகள் காத்திருக்கின்றன. படித்து மகிழுங்கள்.

மேலும் சக்தி விகடனின் ஒரு வருட சந்தாவைப் பெற இந்த LINK- ஐ க்ளிக் செய்யவும்.

உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் விவரங்கள் உங்களுக்காக:

* Save ரூ.800 > ரூ.1749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.899 ரூபாய்க்கு பெறுங்கள்!

* Save ரூ.1,199> ரூ.2998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1799 ரூபாய்க்கு பெறுங்கள் கூடுதலாக 2 மாதம் இலவசம்!

* Save ரூ.11000 > ரூபாய் ₹19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா வெறும் ₹ 8999 ரூபாய்க்குப் பெறுங்கள்!