Election bannerElection banner
Published:Updated:

இதுவரை இல்லாத சேமிப்பு! பொங்கலோ பொங்கல், ஆஃபரோ ஆஃபர்... மிஸ் பண்ணிடாதீங்க!

பொங்கல்  ஆஃபர்
பொங்கல் ஆஃபர்

பொங்கலை முன்னிட்டு உங்களுக்காகவே சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது விகடன், இந்த வருச சேமிப்பை விகடனில் இருந்தே தொடங்குங்க!

போன பொங்கல் சிறப்பா முடிஞ்சதோட சரி, 2020 எப்டி போச்சுன்னே தெரில இல்ல?

இதோ 2021 பொங்கலே வந்தாச்சு. கடந்த ஆண்டு உங்க வாழ்க்கையில நடந்த கசப்பான விஷயத்தை எல்லாம் போகி அன்னைக்கு பழசோட சேத்து மூட்ட கட்டித் தூக்கிப் போடுங்க!இந்த உழவர் திருநாள்ல தொழில், ஆரோக்கியம், செல்வம்ன்னு எல்லாமே எல்லாருக்கும் அமோகமா இருக்கட்டும்.

பொங்கலை முன்னிட்டு உங்களுக்காகவே சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது விகடன், இந்த வருச சேமிப்பை விகடனில் இருந்தே தொடங்குங்க!

எவ்வளவு சேமிப்பு? எவ்வளவு ஆஃபர்?

* Save ரூ.850! ரூபாய் ₹1749 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தா வெறும் ₹ 899 ரூபாய்க்கு!

* Save ரூ.1199! ரூபாய் ₹2998 மதிப்பிலான 2 வருட டிஜிட்டல் சந்தா ₹ 1799 ரூபாய்க்கும் கூடுதலாக ₹100 க்கு e-books கூப்பனும் இலவசம்!

* Save ரூ.11000! ரூபாய் ₹19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா ₹ 8999 ரூபாய்க்கும் கூடுதலாக ₹500 க்கு e-books கூப்பனும் இலவசம்!

நீங்க சந்தாதாரரானால் என்னென்னப் பயன்களைப் பெறுவீங்க?

எப்படிப் பயணங்களில் விகடன் இதழ்கள் உங்களுடன் பயணிக்குமோ அதே அனுபவத்தை ஆன்லைன் சந்தாவும் அளிக்கிறது. விகடன் இதழ்களை மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்து படிக்க முடியும். வீட்டில் லேப்டாப், டெஸ்க்டாப் அனைத்திலும் லாகின் செய்து உங்கள் குடும்பத்தினருடன் படிக்க முடியும் | மேலும் ஒரே நேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்ய முடியும் | விகடன் App-ல் இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதியும் உண்டு | விளம்பரக் குவியல் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவத்தைப் பெறுங்கள் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு