Published:Updated:

விகடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட சலுகை!

Vikatan Subscription
News
Vikatan Subscription

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்வின் அழகை எடுத்துக்காட்டும் இரு அற்புத பண்டிகைகள். இல்லங்களில் உறவுகளும், நட்புகளும், சேர்ந்து இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள்!

சில விஷயங்கள், சம்பவங்கள் நம் வாழ்வில் எதிர்பாராத நேரத்தில் நடக்கும் அது நமக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும். வாசிப்பு விரும்பும் மக்களுக்கும் அப்படி தான்.. சிறந்த புத்தகங்கள் நல்ல சலுகையில் கிடைத்தால் அளவற்ற மகிழ்ச்சியை அள்ளித் தெளிக்கும் ஓர் உணர்வை ஏற்படுத்தும். உங்களின் நம்பிக்கையின் பிரதிபலிப்பாக திகழும் உங்கள் விகடன் உங்களுக்காக எண்ணற்ற ஆஃபர்கள் , சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கிவருகிறது அதில் ஒன்று இந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு OFFER

விகடனில் சலுகை இல்லாத நாள் என்று எந்த ஒரு நாளையும் நீங்கள் கடந்து சென்று இருக்க வாய்ப்பில்லை உங்களுக்கு எந்நாளும் சலுகைகளை அளவில்லாமல் கொடுக்கும் விகடனின் நோக்கம் ஒன்று தான். வாசிப்பை சுவாசிக்கும் மக்களுக்கு நல்ல செய்திகளை, தகவல்களை, கட்டுரைகளை, கொடுத்து அது அடுத்த.. அடுத்த.. சந்ததியினருக்கு சென்று சேர நல்ல வாசிப்பு தளமாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான்.

அப்படி ஒரு பெருவாய்ப்பாக உருவாக்கப்பட்டது தான், CHRISTMAS & NEW YEAR OFFER. தொடர்ந்து நல்ல தகவல்களை படிப்பது , நல்ல இதழ்களுக்கான தேடல், இப்படி வாசிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த ஒரு சமூகம் தன்னகத்தே கொண்டுள்ளதோ, பின்பற்றுகிறதோ அதுவே வாழும், வளரும்.. பிறருக்கு நல்ல விஷயங்களை பல யுகங்களாய் அட்சய பாத்திரம் போல் வற்றாமல் கொடுத்து கொண்டே இருக்கும் விகடனில் வாசிக்க உடனே விரையுங்கள்

பொன்னான இந்த இந்த CHRISTMAS AND NEW YEAR சலுகை பயன்படுத்தி விகடன் வாசிப்பு குடும்பத்தில் நீங்களும் இணைந்து மகிழுங்கள்.

இந்தச் சிறப்பு CHRISTMAS AND NEW YEAR சலுகையுடனான சந்தா தொகை, விகடன் இ-இதழ்களின் விலை மட்டுமல்ல; விகடனின் இதழியலுக்கு நீங்கள் எங்களோடு என்றும் இருப்பீர்கள் என்பதற்கான அடையாளம்

இதோ உங்களுக்காக மூன்று சிறப்புச் சலுகைகள்:

இதோ உங்களுக்காக மூன்று சிறப்புச் சலுகைகள்:

* Save ரூ.850 > ரூ.1749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.899 ரூபாய்க்கு பெறுங்கள்!

* Save ரூ.1,199> ரூ.2998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1799 ரூபாய்க்கு பெறுங்கள் கூடுதலாக 2 மாதம் இலவசம்!

* Save ரூ.11000 > ரூபாய் ₹19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா வெறும் ₹ 8999 ரூபாய்க்குப் பெறுங்கள்!

விகடன் டிஜிட்டல் சந்தா பலன்கள்: வெப், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம் | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்யும் வாய்ப்பு | விகடன் App-ல் இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதி | விளம்பரக் குவியல் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவம் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை!