30-11-21 முதல் 13-12-21 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் அருள்வேண்டி சிறப்புச் சங்கல்பப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
திருமண நாள்
கணேசன் - குமாரி, திருநெல்வேலி
பிரகாஷ் - நீலவேணி, திருச்சி
சுதர்ஷன் - மீனலோசனி, மதுரை
ரகுராம் - பூர்ணா, சென்னை
தருண் - ஜீவரேகா, மதுரை
சுரேஷ் - கீதாராணி, சென்னை
பாஸ்கரன் - தனலட்சுமி, மதுரை
பன்னீர்செல்வம் - சரோஜா, சென்னை
குறளரசன் - மணிமேகலை, மதுரை
அபிநய் - ஷிவானி, சென்னை
ஆர்யா ப்ரஜின் - ரோஷிணி, சென்னை
அமுதவாணன் - கீர்த்திகா, சென்னை
நெடுமாறன் - கங்கா, சென்னை
கமலேஷ் - சௌந்தர்யா, திருச்சி
கணபதி - விமலராணி, சென்னை
அரவிந்த் - கற்பகம், தஞ்சாவூர்
பாக்யராஜ் - ராதிகா, திருவாரூர்
பிரபு - சந்தியா, திருச்சி
முருகேஷ் பாண்டி - ஜீவிதா, தேனி
ராஜா - அகிலாராணி, மதுரை
மாணிக்கம் - தேவி, ராமநாதபுரம்
ஹரிஹரன் - ரேணுகா, சென்னை
ரவீந்தர் - பிரேமா, கடலூர்
பிரபாகர் - வந்தனா, சென்னை
செந்தில் - சந்திரிகா, சேலம்
ஜெயக்குமார் - ரேவதி, சென்னை
பிறந்த நாள்
பிரகதீஷ், திருப்பத்தூர்
வர்ஷிகா, மதுரை
ரவி, கோயம்புத்தூர்
அதர்வா, சென்னை
விக்னேஷ், அரியலூர்
ராமச்சந்திரன், மதுரை
னிவாசன், சென்னை
மணிகண்டன், தென்காசி
மனோஜ் பத்மநாபன், சென்னை
பிரணவ் ஸ்ரீனிவாஸ், சேலம்
முருகானந்தம், கும்பகோணம்
திவ்யா பாய், சென்னை
விஸ்வநாதன், மதுரை
ஆத்யா, சென்னை
ஜோதி ஜெயச்சந்திரன், சென்னை
சிவகுமார், சென்னை
அருள்மொழி, ஆற்காடு
யாத்ரா, கோயம்புத்தூர்
ரவி, கோயம்புத்தூர்
மோகனா, திருச்சி
ராதா கிருஷ்ணன், செகந்திராபாத்
புனிதா, கும்பகோணம்
விமலநாதன், கடலூர்
சுந்தரமூர்த்தி, சேலம்
சிவராமன், காஞ்சிபுரம்
கவின்குமார், ஊட்டி
திவாகரன், சென்னை
சைலேஷ், மதுரை
பரசுராமன், சென்னை
ஐயப்பன், காரைக்குடி
அஞ்சுகம், சென்னை
ஜெகநாதன், பரமக்குடி
ப்ரீத்தி, செங்கல்பட்டு
வினோதினி, திருச்சி
சாய் சுந்தர், சென்னை
துளசி, கடலூர்
கண்மணி, திருச்சி
மஞ்சுளா, கடலூர்
கரிகாலன், சென்னை
ஆதித்யன், தஞ்சாவூர்
வருண்குமார், தேனி
நந்தகுமார், திருச்சி
நாகேஸ்வரன், மதுரை
ராஜேந்திரன், சென்னை
கோபிகிருஷ்ணா, திண்டுக்கல்
பவித்ரன், சென்னை
மாறன், நாகப்பட்டினம்

அடுத்து 14-12-21 முதல் 27-12-21 வரையிலும் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடவிருக்கும் வாசகர்கள், தங்களின் பெயர், நட்சத்திரம், தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள்.
அனுப்பவேண்டிய முகவரி: `சக்தி விகடன்', வாழ்த்துங்களேன் பகுதி, 757, அண்ணா சாலை, சென்னை- 600 002.
வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 6.12.2021