31.5.22 முதல் 13.6.22 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு, சக்தி விகடனின் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் அருள்வேண்டி சிறப்புச் சங்கல்பப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
பிறந்த நாள் :
நித்யகல்யாணி, பெங்களூரு
சாய் தேஜேஸ்வர், நெல்லிக்குப்பம்
வி. அருண் பிரசாத், புதுச்சேரி
எம்.ராஜேந்திர மூர்த்தி, மதுரை
ஜெ.தாரிணி, சேலம்
இல. ஜனார்த்தனன், கோயம்புத்தூர்
பா. சக்தி சென்னை
இரா. அமிர்தவர்ஷினி, புதுச்சேரி
ஜீவரத்தினம், சேலம்
கணேஷ், சென்னை
தாரிணி, கோயம்புத்தூர்
ஏ.நீலகண்டன், சென்னை
பி.முத்தரசன், சேலம்
லிங்கமூர்த்தி, மதுரை
சி.திருவேங்கடம், திருச்சி
ஏ.பூரணச்சந்திரன், சென்னை
ஹன்சிகா, மதுரை
ரஞ்சித்குமார், சென்னை
ரகுராமன், சென்னை
கல்யாணகுமார், சேலம்
பி.ராமநாதன், மதுரை
எஸ்.லட்சுமி, சென்னை
ஜி.வேணி, திருச்சி
சோழராஜன், தஞ்சாவூர்
டி.வசந்த் குமார், சென்னை
திலகவதி, சென்னை
கிஷோர் குமார், சென்னை
வினோதினி, சென்னை
பா. சீனிவாசன், மதுரை
மு. ஸ்நேகா, திருச்சி
தமிழ்ச்செல்வன், சென்னை
வி.லட்சுமணன், திருச்சி
தரணி, செங்கல்பட்டு
ராதிகா, சென்னை
அனுசுயா, காஞ்சிபுரம்
கீதாராணி, சென்னை
கே.உஷாராணி, சென்னை
கருணாகரன், சென்னை
கார்த்திகேயன், சென்னை
விமலப்ரியா, மதுரை
கேசவன், பெங்களூரு
கீர்த்தனா, சென்னை
என்.துவாரகேஷ், திருச்சி
சுமலதா, சென்னை
ஜெ.தண்டபாணி, திருச்சி
விஷ்ணு ராம், சென்னை
சுந்தரி, சென்னை
திருமண நாள் :
அனந்தராமன் - கல்யாணி, சென்னை
ச. முனுசாமி - மலர்விழி, சேலம்
ஏ.பி.கணேசன் - உமா, கோயம்புத்தூர்
துரைபாண்டியன் - காந்திமதி, சேலம்
பி.சங்கரன் - மீனாட்சி, கரூர்
ஜெகதீஸ் பாபு - வத்சலா, சென்னை
குமரன் - பிரயுத்ஷா, கடலூர்
தினேஷ்குமார் - ப்ரீத்தி, சென்னை
எச்.கல்யாண்ராம் - ஜீவிதா, சென்னை
வி. ராம்குமார் - லலிதா, சென்னை
செங்கல்வராயன் - சகுந்தலா, திருத்தணி
கே.தீபக்குமார் - பிரவீனா, திருச்சி
சுந்தரமூர்த்தி - சுசிலா, சென்னை
ஐ.பரந்தாமன் - செவ்வந்தி, மதுரை
சுனில்குமார் - ஜெயசித்ரா, சென்னை
என்.லோகேஷ்குமார் - ரம்யா, திருச்சி
கண்ணன் - சுமதி, சென்னை
ராகவன் - தனலட்சுமி, சென்னை
பி.வீரபாண்டி - ஜெயக்கொடி, மதுரை
சண்முகம் - ஜெயந்தி, சென்னை
ராஜசேகர் - அம்பிகா, சென்னை
ஹரிஹரன் - வசந்தா, திருச்சி
ஜனநாதன் - வளர்மதி, சென்னை
டி.பாலமுருகன் - ரேணுகா, திருச்சி
எச்.பரணீதரன் - ரஞ்சனி, சென்னை
அடுத்து 14.6.22 முதல் 27.6.22 வரையிலும் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடவிருக்கும் வாசகர்கள், தங்களின் பெயர், நட்சத்திரம், தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள்.
அனுப்பவேண்டிய முகவரி:`சக்தி விகடன்', வாழ்த்துங்களேன் பகுதி,757, அண்ணா சாலை, சென்னை- 600 002. வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 8.6.22
