Published:Updated:

இந்த 6 ஆடைகள் உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும்! #Uathayam #Menswear

Vikatan Angaadi
Vikatan Angaadi

அட்டகாசமான இரண்டு வெள்ளை அரைக்கைச் சட்டைக் காம்போவை வழங்குகிறது உதயம். இந்தக் கலக்கல் காம்போவின் விலை ரூ. 699* மட்டுமே!

தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என வரிசையாய் வரப்போகிற விழாக் காலத்துக்கு ஷாப்பிங் செய்ய நினைக்கும் ஆண்களுக்கு அற்புதமான ஆடைகளை வழங்குகிறது உதயம்.

உதயத்தின் அட்டகாசமான கலக்ஷன்களிலிருந்து சிறப்பான ஆடைகளைத் தேர்வுசெய்து, உங்களுக்காக இங்கே வழங்குகிறது விகடன் அங்காடி. என்னென்ன ஸ்பெஷல்? கடைசிவரை படிக்கவும்!

உதயம் வர்ணா ஃபேன்சி பார்டர் வேட்டி - சட்டை செட்

BOder Veshti - Shirt Set
BOder Veshti - Shirt Set

விழாக்காலங்களில் கலர்ஃபுல்லாக கம்பீரமாக டிரெஸ் செய்ய ஆசைப்பட்டால் நிச்சயம் உதயம் வர்ணாவின் வேட்டி சட்டை செட் உங்களிடம் இருக்க வேண்டும். நீலம், மஞ்சள், சிவப்பு என உங்களுக்குப் பிடித்த அத்தனை நிறங்களிலும் அட்டகாசமான அரைக்கை மற்றும் முழுக்கை சட்டைகள் மற்றும் மேட்சிங் கலர் பார்டர் வெள்ளை வேட்டிகள். வேட்டி சட்டை சேர்த்து வெறும் ரூ. 1085* மட்டுமே!

உதயம் வெள்ளைச் சட்டைகள் - அரைக்கை மற்றும் முழுக்கை

இந்த 6 ஆடைகள் உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும்! #Uathayam #Menswear

நீண்ட நாள் உழைக்கக்கூடிய மிகச்சிறந்த வெள்ளைச் சட்டைகளை வாங்குவது நிச்சயம் நல்ல முதலீடுதான்! காரணம் எந்தவிதமான நிகழ்ச்சிக்கும் கச்சிதமாய்ப் பொருந்தக்கூடியவை வெள்ளைச் சட்டைகள்! வேட்டி மற்றும் பேன்ட்ஸ், இரண்டோடும் அணியலாம். உதயம் வழங்கும் அரைக்கை மற்றும் முழுக்கை பிரீமியம் காட்டன் வெள்ளைச் சட்டைகள் ரூ. 620* முதல்.

இப்போதே வாங்க... https://angaadi.vikatan.com/brand/uathayam

கல்யாணம் 3-இன்-1 செட்

இந்த 6 ஆடைகள் உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும்! #Uathayam #Menswear

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்குத் தங்க நிற ஜரிகை வைத்த மிடுக்கான வேட்டி, சட்டை மற்றும் அங்கவஸ்திரம் அணிந்து அசத்த வேண்டுமா? உதயம் வழங்கும் கல்யாணம் 3-இன்-1 செட். உயர்தர காட்டன் காம்போ மற்றும் பட்டு காம்போவைப் பெற்றிடுங்கள். ரூ. 1345*-லிருந்து ஆரம்பம்!

அப்பா-பிள்ளைக்கு கியூட் காம்போ!

இந்த 6 ஆடைகள் உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும்! #Uathayam #Menswear

விசேஷ காலமா? அப்பாவும் குட்டி மகனும் ஒரேமாதிரி ஆடை உடுத்தி அசத்தலாம். பல்வேறு வகை வண்ணங்களில் அப்பாவுக்கும் மகனுக்கும் மேட்சிங்கான கலக்கல் கலர்ஃபுல் காம்போவை வழங்குகிறது உதயம் வர்ணா. ரூ. 1650*-லிருந்து ஆரம்பம்!

குழந்தைகளுக்கு வேட்டி சட்டை செட்!

இந்த 6 ஆடைகள் உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும்! #Uathayam #Menswear

குட்டீஸ்க்கு ஏற்ற வண்ண வண்ண சட்டைகள் மற்றும் வேட்டி காம்போவை வாங்க விகடன் அங்காடி வாங்க! பாரம்பர்ய ஆடைகளை நம் குழந்தைகளுக்கு அணிவித்து மகிழ்வோம்... ரூ. 615 முதல் ஆரம்பம்!

இதுமட்டுமல்லாது, உதயம் பிராண்டின் பல்வேறு வகையான உயர்தர வேட்டிகள், சட்டைகள், உள்ளாடைகள், மாஸ்க்ஸ், கைக்குட்டை போன்ற பலவற்றை வாங்கி மகிழுங்கள்!

(* ஆடைகளின் அளவைப் பொருத்து விலை மாறுபடலாம்.)

ரூ. 750-ற்கு மேல் ஆடைகள் வாங்குபவர்களுக்கு இலவச டெலிவரியை வழங்குகிறது உதயம்!

அடுத்த கட்டுரைக்கு