இசையமைப்பாளர் அரோல் கரோலிக்கு திருமணம்..! | Music director Arrol Corelli married

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (02/11/2016)

கடைசி தொடர்பு:15:22 (02/11/2016)

இசையமைப்பாளர் அரோல் கரோலிக்கு திருமணம்..!

மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், அரோல் கரோலி. பிசாசு படத்துக்குப் பிறகு பசங்க-2, திரைக்கு வராத கதை தற்போது சவரக்கத்தி என சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். இன்று இசையமைப்பாளர் அரோல் கரோலிக்கும் ரம்யாவுக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார் இயக்குநர் பாண்டிராஜ். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க