வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (02/11/2016)

கடைசி தொடர்பு:16:21 (02/11/2016)

xXx: Return of Xander Cage, அடுத்த டிரெய்லர்

 

 

இந்திய நடிகர்கள், ஹாலிவுட்டில் தடம் பதித்து, சாதித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட்டில் அழகி, தீபிகா படுகோனேவின் ஹாலிவுட் என்ட்ரி தான் “ட்ரிபிள் எக்ஸ்: ரிட்டர்ன் ஆஃப் ஸான்டர் கேஜ்”. ட்ரிபிள் எக்ஸ் படத்துக்கு இந்திய ரசிகர்களின் மத்தியில் மவுசு ஜாஸ்தி. கூடுதலாக தீபிகாவும் நடிப்பதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறிக்கிடக்கிறது. டி.ஜே.ஸாரூஸோவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த ஆக்‌ஷன் அதிகளத்தில் வின் டீசல், சாமுவேல் ஜாக்சன், ரூபி ரோஸ் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். இதன் இரண்டு டிரெய்லர்கள் ஏற்கெனவே ரிலீஸாகி மாஸ் ஹிட். அடுத்த வருடம் ஜனவரி 20ல் ரிலிஸாகவிருக்கும் இப்படத்தின் அடுத்த டிரெய்லர் இதோ!

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க